20 JUL 2018 AT 18:12

சிறு பிள்ளையாய்
எட்டிப் பார்க்கிறாயோ;
சிறகு முளைத்துச் செல்லவே
எத்தனிக்கிறாயோ..!

- Ramya கலைவாணி