நிரந்தரமற்ற உலகில் "நிரந்தரம்"என்ற சொல்லை தவிர வேறு எதுவும் நிரந்தரம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை...
-
RAMKUMAR RPR
(petta_tamil_quotes)
12 Followers · 6 Following
🔸TN_46 Bõy🔥🤙
🔸விவசாயி 💛💚
🔸Engineering student🤩✌️
🔸விவசாயி 💛💚
🔸Engineering student🤩✌️
Joined 30 April 2021
18 OCT 2022 AT 21:50
24 AUG 2022 AT 20:40
சில நேரங்களில் நாம் எடுத்த முடிவு தவறாக அமையலாம்
அதற்கு முழு பொறுப்பு நாம் மட்டுமே!..-
5 SEP 2021 AT 10:07
பள்ளியில் ஆசிரியராய்..
கல்லூரியில் பேராசிரியராய்..
எங்களுக்கு கல்வியோடு, வாழ்க்கை பற்றி நல்லறிவை எடுத்துரைத்து, பல மாமனிதர்களை உருவாக்கிய "ஆசான்களே"...
உங்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.
"என்றும் என் ஆசிரியர்களுக்கு மாணவனாக"-
15 DEC 2021 AT 7:23
தன்னை தானே மேதை என்று நினைத்து பேசும் சிலர், அருகில் இருப்பவர்கள் ஏதோ முட்டாள் என நினைக்கிறார்கள்...
-
15 DEC 2021 AT 7:10
ஒருவனின் மனம்
எதை நினைக்கிறதோ,
எதை நம்புகிறதோ அதில் அவன் வெற்றியாளன் ஆகின்றான்.-