மீறல் தடை சட்டத்தின் கீழ் உன்னை கைது செய்ய வேண்டும்.. -என்னுடைய உரிமை இன்றி என் இதயக்கூட்டில் குடி ஏறியதற்காக...
-
RAMESH SUNDARAJ
(கற்பனை காதலன் R✍️)
1 Followers · 13 Following
கற்பனையில் தோன்றும் அனைத்தையும் கவிதையாய் வடிக்கிறேன்--கற்பனை காதலனாக ✍️
Joined 10 September 2022
13 SEP 2022 AT 20:40
12 SEP 2022 AT 20:33
மனதிற்குப் பிடித்த உன்னை என் மனதில் சுமந்து கொண்டு என் மனதோடு பேசுகிறேன்
-
12 SEP 2022 AT 8:22
காரணங்கள் தேவை?
அந்த வானத்தில் தோன்றும் நிலாவாக நீ இருந்தால் நான் பீனிக்ஸ் பறவையாக மாறி அந்த வானத்தை எட்டிப் பிடிக்க வருகிறேன்-
12 SEP 2022 AT 8:13
நீ இருக்கும் தூரத்தை நோக்கிய ஓடி வருகிறேன் நீ தான் என் வருகையை எதிர்பாராமல் உள்வாங்கிக் கொண்டே செல்கிறாய். தீண்டாமல் செல்லும் அலைகளைப் போல்..
-
11 SEP 2022 AT 6:51
காதலுடன் நானும்
காதலிக்காத அவளும்...
நியூட்டனின் மூன்றாம் விதியே-
10 SEP 2022 AT 21:44
ஆலம் விழுதைப் போல விழும் இடத்தில் எல்லாம் மரமாக வளரவே ஆசை என் வாழ்க்கைப் பயணத்தில்...
-
10 SEP 2022 AT 19:31
என்று எண்ணி தேடத் தொடங்கிய போது நான் கண்டுபிடித்து உன் இதய அறையில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் என்பதே நான் அறிந்தது!..
-
10 SEP 2022 AT 19:22
அவள் என் அருகில் இருந்த இரவெல்லாம் பகலாக மாறியது;
அவள் இல்லாத இந்த பகல் இரவாகவே நிற்கிறது!....-