கேள்விகளின்
குவியலாய்ப்
பிறக்கிறோம்!
தினமும்
ஒரு பதிலைத்
தருகிறது வாழ்க்கை!!!-
Ramesh Palanichami
(ரமேஷ் பழனிச்சாமி)
364 Followers · 81 Following
எல்லாம் அ(சி)வன் செயல்!
HBD on 5th Dec,
Writing, singing, tiktaking -
Active in social media!... read more
HBD on 5th Dec,
Writing, singing, tiktaking -
Active in social media!... read more
Joined 9 December 2017
21 MAY AT 8:50
16 MAY AT 22:59
பசுமை வெளுத்துப்போனால்
கிளைகள் கூட கைவிடும்
இலைகளை!
மனிதன் என்ன விதிவிலக்கா!???-
15 MAY AT 21:41
சாதிப்பதற்கு
சாகசம் வேண்டாம்!
சாய்வதற்கு ஒரு தோள்
இருந்தால் போதும்!!!-
27 APR AT 20:17
எல்லாக் கவலைகளையும் கொஞ்சம் தள்ளிப்போடு!
நிம்மதியாய் நல்ல தூக்கம் போடு!
எல்லாம் சரியாகும்
நாளையோடு!!!-
25 MAR AT 17:36
வாழ்க்கை எனும் கடலில்
நீர் போலத் துன்பங்களும்,
ஆங்காங்கே மணற்திட்டு போல
இன்பங்களும் வந்து போகும்!!!-