திரியை
தின்றழிக்கும்
தீபச்சுடர்
இவள்
காதல்...!-
Ramani Malliga
(✍🏼இரமணி)
42 Followers · 3 Following
✍🏼எழுதுகோலுக்கும் காகிதத்திற்கும் காதல் வளர்த்து மகிழ்பவள்...!!!
✍🏼இவள் பிரம்மனின் தூரிகை... read more
✍🏼இவள் பிரம்மனின் தூரிகை... read more
Joined 27 March 2020
6 AUG 2024 AT 22:17
வீட்டின் மாடியில் இயற்கை காற்றின் ஆரத்தழுவிய அரவணைப்பும் தனிமையின் மடியும் இப்போது
காதலனாகி போனார்கள்...-
6 AUG 2024 AT 21:22
எத்தனை
இருளானால்
என்ன,
என்
விளக்கை
மீட்டும்
விரலாய்
நீ
இருக்கையில்...-
6 AUG 2024 AT 17:17
அன்றோ அவனை ரசித்து காதலிக்க தெரியாத கற்பனையற்றவள் என்று விட்டு சென்றான்,
இன்றோ அந்த கற்பனையற்றவளையும் கவிஞராகிவிட்டான் நினைவுகளை
அள்ளி
தெளித்து...-
6 AUG 2024 AT 10:39
எண்ணிக்கையை
நாடிய
நிமிடங்கள்
வேண்டாம்,
உன்
எண்ணத்தில்
தேடும்
பொழுதுகள்
போதும்.-
13 JUL 2024 AT 8:01
தட்டுவதை முதலில் நிறுத்துங்கள் பிடிக்காமல் தானே தாழிட்டிருக்கிறார்கள்...
-
29 MAY 2024 AT 7:21
முற்று பெறா காவியமாய் முற்றுப்புள்ளி வைக்கப்பட்ட பலரின் முதற்காதல்...
-
28 MAY 2024 AT 19:46
எனது பேனைக்கு நாம் பயணித்த கதைகளை மட்டுமே ஊட்டி வளர்க்கிறேன்...
-