மகா சிவராத்திரி
பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையை பெறும் தாய் மறந்தாலும்
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் இன்றிமைப்பது மறந்தாலும்
நற்றவற்றவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே...
- வள்ளலார்- ராமநாதன்
4 MAR 2019 AT 10:25