தொலைந்தது ஒரு யுகத்தின் நினைவுகள்
-
Ramanathan Srinivasan
(ராமநாதன்)
74 Followers · 64 Following
Insta : happy_writer95
Joined 9 December 2017
15 JAN 2022 AT 17:38
வரும் காலம் உனதாகலாம்
உன் முயற்சி வீணாகலாம்
நீ முயன்றால் அதை
அதை முடித்திடலாம்-
14 JAN 2022 AT 15:02
எனக்கிங்கு மூச்சில்லை
உன் துணை இல்லாமல்
என் வாழ்க்கைக்கும் உயிரில்லை
என் உயிருக்கும் வாழ்க்கை இல்லை-
10 JAN 2022 AT 17:02
உன் விழியாய் நான் ஆனேன்
என் கவிதை நீயானாய்
உன் கவிதையின்
சொல் ஆனேன்
காதலாய் நீ வந்தாய்
உன் வாழ்க்கை
நான் ஆனேன்!!!!-
7 JAN 2022 AT 17:50
என் காதல் தூரிகையே
நம் காதல் ஆழத்தையே
ஓர் வர்ணம் பூசியயே நீ தருகிறாய்
நான் வியக்கிறேனே!!!
அடி அழகிய நயில் நதியே
காதல் கடலில் கலக்குறியே
நீ அழகாய் கலந்திடவே
வாழுதே இருஉயிருமே!!!-