rama sundari   (Rama Sundari)
353 Followers · 356 Following

I am me,
Myself- The only person,
with more power
to vicariate my SELF.
Joined 8 March 2017


I am me,
Myself- The only person,
with more power
to vicariate my SELF.
Joined 8 March 2017
15 NOV 2023 AT 18:59

I say let's break up for the hundredth time

-


15 NOV 2023 AT 18:57

Though there are many OVERS
It continues....
Over after Over

-


8 NOV 2023 AT 21:02

உருகிய வலிகள்
உறைகின்றதே தவிர
என்றுமே
நீர்த்துப்போவதில்லை

-


6 NOV 2023 AT 21:12

Never waves at any point
But shakes the whole



-


5 NOV 2023 AT 16:36

Biting the unworthy
Fitting the fittest
Stepping on stones
Leaving marks on ways
Fullfills the journey
Either worn or torn
But never alone
Always as a pair

-


1 NOV 2023 AT 22:29

மறக்க முயலுகையில்
நினைவுக்கே வருவதில்லை
மறதி மனதிற்கில்லை
மூளைக்குத் தானென்று

-


31 OCT 2023 AT 20:35

என்று எதிர்பார்ப்பில்
பூக்கிறது சில உறவுகள்
மீண்டும் எப்போதாவது சந்திப்போமா
என்ற ஏக்கத்தில்
பிரிகிறது சில உறவுகள்
மீண்டும் எப்போதாவது சந்திப்போம்
என்ற நம்பிக்கையில்
நீடிக்கிறது சில உறவுகள்
மீண்டும் எப்போதுமே சந்திக்க வேண்டாம் என்ற முடிவில்
உடைகிறது சில உறவுகள்

-


31 OCT 2023 AT 20:28

துடிக்கும் பொழுதெல்லாம்
சப்தமில்லாமல்
வார்த்தைகளில் எட்டிப் பார்த்துவிடுகிறாய்
நீ

-


31 OCT 2023 AT 20:25

தாவணியை இழுத்து சொருகி
ஒற்றைக் கொலுசு சப்திக்க
ஒரு குதி குதித்து
என் பின்னே மிதிவண்டியில் அமர்ந்து கொண்டதும்
மேற்சட்டையைத் தாண்டி
என் முதுகில் உரசிய
உன் மூச்சுக்காற்றை
நினைத்துக் கொள்கிறேன்
இன்று
என்னை இடையோடு
இறுக்கி அணைத்தபடி பயணிக்கும்
மனைவியின் கைகளுக்கு இடையில் மூச்சுமுட்டியபடி

-


31 OCT 2023 AT 20:18

அடித்த கைகளே அணைத்துக் கொண்டாலும்
அதிர்வதே இல்லை மனம்

-


Fetching rama sundari Quotes