Anyone Interested in additional
Earnings to meet ur lockdown
Expense, please contact me Personally.
Dont waste your Time fully in Hardwork Ready to do some smart Work...
There is Always "STRENGTH KNOWING NEW IDEAS"-
PUBGகள் மறந்து பட்டங்கள் பறக்கின்றன.
MX-excelயை மறந்து தாயக் கட்டையை தேடுகின்றனர்.
குளிர்சாதன அறைகள் மறந்து அடுப்பங்கரையில் WFHக்கு இடம் தேடுகின்றனர்
ஆடம்பரத்திற்கும் அத்தியாவசியத்துக்கும் வித்தியாசம் உணர்கின்றனர்.
மொட்டை மாடிகளை காணாத தலைமுறை மொட்டை மாடியில் முழு பொழுதையும் களிக்கின்றது
பொழுதுபோக்கு கூடமாக சமையலறை மாற்றப்பட்டது.
எப்படியும் வாழலாம் என்று இருந்த நாம்
இப்படியும் வாழலாம் என்று உணர்த்தியிருக்கிறது "CORONA"-
சலிக்க சலிக்க பேசிய
பின்பும்
அப்புரம் என்ன?
நீ சொல்லு
நீ சொல்லு
ஹ்ம்ம்ஹ்ம்ம் என்ற வார்த்தைகளால் தான் அவளுக்கும்
எனக்கும் ஆனா
உரையாடல்கள் முழுமை பெறுகிறது...
#நிலா-
எதற்கும் முற்று புள்ளி வைக்காதீர்கள்
எனில்,
அதுவே பல நேரங்களில்
தொடக்கமாக அமையும்...❤️-
Be Safe In Home
Otherwise
Your Life will Experied
In Streets soon.....
-
உன் மீதான எனது காதல் என்பது
உனக்கு corona வந்தால்
உன்னை இருமா சொல்லி உன்னை பாதிக்கும் corona என்னையும் சேர்த்து பாதிகட்டும் என்பது தாகும்.
Coronaவை விட என்னை அதிகம் பாதிப்பது உன் அர்த்தம் அற்ற மெளனம் தான்.
#நிலா-
அவளுக்கு
நான் கவிதைகள்
மூலம் உணர்த்த வேண்டிய அவசியம் இருக்காது
நானும் கவிஞன் ஆகி இருக்கா மாட்டேன்.
ஆமாம்,
என்னை நினைவில் வாழவைத்தவள் அவள் தான்
அவள் அருமை தெரியாமல் இருந்த என்னை அவளுக்காக ஏய்க்கம் கொள்ளவைத்தது அவள் தான்.
நிராகரிப்பின் வழியா உணர வைத்தது அவள் தான்.
காத்திருப்பு,கை அறுத்து இரத்தம் சிந்தியா வலியை உணர்வைத்தது அவள் தான்.
அனைவரும் கிறுக்கன் என்று கதைக்க அவள் உடன் இருக்கும் பாக்கியம் கிடைத்தால் அவள் மீது பித்து பிடித்த கிறுக்கன்யாக வாழ்ந்து இறந்து போக ஆசை.....
நீங்கள் சொல்லும் மனதை காட்டும் கருவி இருந்து அதன் வழியாக அவள் மனதை பார்த்து அதில் நான் இல்லை என்றால்???
வேண்டாம் அந்த கருவி
வேண்டும் என் நிலா
#அவளதிகாரம் #நிலா-
அவளுக்கு
நான் கவிதைகள்
மூலம் உணர்த்த வேண்டிய அவசியம் இருக்காது
நானும் கவிஞன் ஆகி இருக்கா மாட்டேன்.
ஆமாம்,
என்னை நினைவில் வாழவைத்தவள் அவள் தான்
அவள் அருமை தெரியாமல் இருந்த என்னை அவளுக்காக ஏய்க்கம் கொள்ளவைத்தது அவள் தான்.
நிராகரிப்பின் வழியா உணர வைத்தது அவள் தான்.
காத்திருப்பு,கை அறுத்து இரத்தம் சிந்தியா வலியை உணரவைத்தது அவள் தான்.
அனைவரும் கிறுக்கன் என்று கதைக்க அவள் உடன் இருக்கும் பாக்கியம் கிடைத்தால் அவள் மீது பித்து பிடித்த கிறுக்கன்யாக வாழ்ந்து இறந்து போக ஆசை.....
நீங்கள் சொல்லும் மனதை காட்டும் கருவி இருந்து அதன் வழியாக அவள் மனதை பார்த்து அதில் நான் இல்லை என்றால்???
வேண்டாம் அந்த கருவி
வேண்டும் என் நிலா
#அவளதிகாரம் #நிலா-
Life has To Teach
Some Good Things from
Bad People's
And
Some very Bad Things From
Very Good People's
Things May not change
But
Humans Can Change for
Their Needs&Survival
-