கண்ணா உன் மடியில் துயிலிட வேண்டுமே
-
Ram Prasad
58 Followers · 18 Following
Joined 11 April 2018
2 JUL 2021 AT 17:26
///பக்குவம்///
கற்றதனால்
பயன் என்ன ?
சும்மா கிடந்த சங்கை ஊதி
கெடுத்தான் ஆண்டி.-
30 JUN 2021 AT 16:20
உணர்வுகளை எண்ணங்களை
வெளிப்படையாக,
உள்ளதை உள்ளவாறு
வெளிப்படுத்தும்
மனிதர்களுக்கு
கெட்டவர்கள்
என்று பெயர்.
-
30 JUN 2021 AT 16:14
யாருக்கும் தீங்கு செய்யாது,
எல்லோரின் நலன் குறித்தும்
சிந்தித்தலே
உண்மையான
ஆன்மீகம்.
-
21 JUN 2021 AT 17:35
யாராவது நம் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்களா என்று பார்ப்பதை விட நம்முடைய பிரச்சினைகளை நாமே எதிர் கொண்டால் நல்ல தீர்வு கிடைக்கும் என்பதே உண்மை.
-
21 JUN 2021 AT 15:38
விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம்
செய்துகொண்டே சாளக்கிராம பூஜை செய்பவன் விஷ்ணுபதம்அடைகிறான்.
-
21 JUN 2021 AT 12:01
நடப்பதெல்லாம் உன்செயலால் அதையறிந்தாலே
இருப்பதெல்லாம் உன்னருளால் அதையுணர்ந்தாலே
நினைப்பதெல்லாம் நடத்திடும்
-