Ram Chandru Mp😍  
245 Followers · 311 Following

Joined 9 October 2018


Joined 9 October 2018
8 JAN 2022 AT 22:23

அவளின்
பிம்பத்தை
மட்டும்
வெளிப்படுத்தியக்
கண்ணாடி
பெண்ணின்
வலிகளையும்
அவ்வப்போது
வெளிப்படுத்தியது....

-


8 JAN 2022 AT 10:06

ஒரேயொரு முறை என்பது
அன்பிற்கு ஆகச் சிறந்த
பொய், ஒரேயொரு முறை
கொஞ்சல்கள் எத்தனை சுகம்
தந்துவிட முடியும், ஒரேயொரு
முறை என்பது அன்பில்
அடிக்கடி நிகழும் அழகிய
விபத்து....

-


30 DEC 2021 AT 11:30

வாசிப்பின் தாகம்
தீருவதில்லை.
எழுத்துக்களின்
மீதான நேசம்,
அன்பானவர்களின்
அன்பையே
நினைவூட்டுகிறது....

-


18 DEC 2021 AT 22:40

பனிவிழும் இருளில்
நித்தமும் காணமுடியாத
நின் முகத்தினை நிலவின்
ஒளியில் காண்கிறேன்....

-


7 JUN 2021 AT 14:06

தங்க மகளே, தங்க மகளே,
உன் சோகம் என்ன சொல்லடி, உன் துணையாய் நான் இருக்க, உனக்கென்ன கவலையடி....❣️

-


9 JAN 2022 AT 19:10

அனைத்தும்
நிறைவேறுமானால்
ஆசைகளின்
மீதான
ஆசைகளும்
வெறுப்புகளாகிவிடும்....

-


9 JAN 2022 AT 19:07

நீ எனக்கு
மட்டும்
என்பதில்.
பேராசையும்
அடங்கியுள்ளது....

-


9 JAN 2022 AT 18:58

பொய்யென்று இருப்பினும்
உந்தன் புன்னகை
ஒன்று போதும்....

-


9 JAN 2022 AT 17:18

பேசுவதற்கு
ஏதுமற்ற
சூழலில்
பேசியதை
நினைத்து
பேசிக்கொண்டு
இருக்கிறேன்
தனிமையில்!

-


9 JAN 2022 AT 13:05

என்னிடம் நீ கேட்கமாட்டாய்
கேட்டாலும் நான் கொடுக்கமாட்டேன். என்னிடம் இருக்கும் உன்னை....

-


Fetching Ram Chandru Mp😍 Quotes