Rajasree Vengadesan   (Rajasree)
118 Followers · 11 Following

read more
Joined 10 September 2017


read more
Joined 10 September 2017
5 NOV 2022 AT 19:42

என்னுடன் பாலை
வனத்தின் சோலை என்று
நெகிழ்ச்சியில் நெருங்கையில்
கானல் நீராக மறைந்து விடுகிறாயே — % &

-


30 JAN 2022 AT 23:43

She is one among the million stars of galaxy for him

But he is a sea, the only thing the star can see

She gathers all her energy, dazzles with vibrant colors to express her love yet she fails at every dawn — % &

-


30 JAN 2022 AT 23:05

She is one among the million stars of galaxy for him

But he is a sea, the only the star can see

She gathers all her energy, dazzles with vibrant colors to express her love yet she fails at every dawn — % &

-


30 JAN 2022 AT 21:05

நீண்ட நெடிய நீல வானத்தில் பல்லாயிரம் விண்மீன்களின் மத்தியில் ஒருத்தி அவள் அவனுக்கு

அவள் பார்வையெங்கும் நிறைந்திருக்கும் பார்கடல் அவன்

பகலெங்கும் சேகரித்த ஒளியை இரவு எல்லாம் பல வண்ணங்களை வீசி காதலை தெரிவித்தும் தோல்வியுற்று நிர்கிறாள் விடியலில்— % &

-


30 JAN 2022 AT 15:41

My pen has lost it ink
I lost my reason why started writing — % &

-


26 JAN 2018 AT 21:35

முறை மாமன் ௧ை பிடித்து௧ொண்டு கடை வீதி௧்கு சென்று தேன் மிட்டாய் வாங்கித் தின்ற சிறு வயது நினைவுக்கு ஈடு இணை உண்டோ ...?

-


28 JUN 2021 AT 14:17

we become meaningless
in either of us absence
yet we are forced to be apart
just for others sake

-


18 MAR 2021 AT 20:42

is not as easy as
building a house
because love is priceless


If being with loved ones can
change the meaning of word,
why not the life ...!

-


13 AUG 2020 AT 22:47

தனிமையில் மெழுகாய் கரைகிறால்
வெப்பத்தை தணிக்கும் காற்றாய் வருவனோ
இதையத்தை திருடுயவன்

-


7 MAY 2020 AT 7:34

the hope, trust, love
we hold on those worst days

-


Fetching Rajasree Vengadesan Quotes