Rajalakshmi Iyyappan   (Rajalakshmi Iyyappan)
286 Followers · 213 Following

Insta I'd: rajalakshmi_iyyappan_
Joined 5 April 2021


Insta I'd: rajalakshmi_iyyappan_
Joined 5 April 2021

அன்பையும் காதலையும்
தன்னில் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தும்
மாயவார்த்தையின்
சூத்திர எண்...!!!

-



இருப்பதாய் நினைத்து
இன்புற்றிருந்த
மனதிற்கு இல்லை
என்பதை ஏற்கும்
சக்தி
இருப்பதில்லை...!!!

-



அலட்சியமாக்கி
விட்டு விலகிச்
சென்று விடுகிறது
சுயநலம்
கொண்ட மனது...!!!

-



மகிழ்ச்சியில் இணைதலை
விட
ஒருவரின் துயரில்
துணை இருப்பதே
சிறந்த
அன்பு...!!!

-



இருந்தோம்
என்றாகி
விடுகிறது
காலப்போக்கில்
சில உறவுகள்...!!!

-



எதிர்பார்ப்பில்லாத
உண்மையான
அன்பிற்கே ஏங்குகிறதே
இந்த
அற்ப மனம்...!!!

-



தானே
அறியாத
இவளின் மறுபாதி
காலசூழ்நிலையில்
அறிந்து
கொள்கிறாள்...!!!

-



நாம் வேறு
மற்றவர்க்கு வேறாகத்
தெரிகிறோம்...!!!

-



உறங்காத கனவுகளின்
காத்திருப்பு...!!!

-



நினைவுகளின் தகிப்பில்
நிழலாடும் உனது
உருவம்...!!!

-


Fetching Rajalakshmi Iyyappan Quotes