அன்பின் இலக்கணம் -
எதையும்
எதிர்பாராமல்
அன்பு செய்தலே;
வாழ்வின் இலக்கணம் -
'இதுவும் கடந்து போகும்'
என்னும் உண்மை
புரிதலே!- Rajabalaji Nadanam
23 FEB 2018 AT 20:49
அன்பின் இலக்கணம் -
எதையும்
எதிர்பாராமல்
அன்பு செய்தலே;
வாழ்வின் இலக்கணம் -
'இதுவும் கடந்து போகும்'
என்னும் உண்மை
புரிதலே!- Rajabalaji Nadanam