Rajaadhi Raja   (RAJA)
405 Followers · 185 Following

Joined 29 October 2018


Joined 29 October 2018
16 MAR AT 0:47

சங்கமிக்கும்
சத்தமில்லா தருணங்கள்
மௌனத்தில்...

-


16 MAR AT 0:39

வாழ்க்கை இரசனையானது..
அதை கையாள்பவர்களின் திறமையை பொறுத்தது...

-


16 MAR AT 0:37

கிருஷ்ணனும் இராதையும்
இணைப்பிரியாதவர்கள் ..
அன்பும் காதலும்...
அழியாத காதல் காவியம் ...

-


15 FEB AT 23:31

वो जो मेरे दिमाग पर राज करता है... वो जो मेरे लिए बेकाबू है... वो जो मुझे बिना शर्त प्यार करता है... वो जो मुझे... मेरे दिल को नियंत्रित करता है... जब तुम मुझे छोड़ दोगे, मैं तुम्हारे साथ रहूंगी...

-


5 FEB AT 8:08

விடியற்காலை...
உன்னை ரசித்து
அருந்தும் தேநீர்
சுவையோ சுவை...

-


23 JAN AT 20:19

மழலை போல மாறுகிறது..
ஒருசில நேரங்களில்...

-


3 JAN AT 0:29

மலையோரம் வீசும் காற்று மனசோடு பாடும் பாட்டு...கேட்குதா. கேட்குதா...

-


3 JAN AT 0:26

किसी को मत छुओ...
स्नेह
धन

-


2 JAN AT 0:06

2025 के पहले दिन से मेरी जिंदगी एक नया अध्याय है...यही मेरी प्रेरणा है...मैं किसी पर भरोसा करने के लिए तैयार नहीं हूं...मुझे पता है कि सब कुछ नकली है...उन लोगों को धन्यवाद जिन्होंने मेरी मदद की..खुशी उन्हें।

-


2 JAN AT 0:01

துவண்டு போன நாட்களில்...
துணையாக வந்தாயே..

-


Fetching Rajaadhi Raja Quotes