12 AUG 2019 AT 20:27

வார்த்தையில்
திமிர் கொள்ளாதே!!
உந்தன் பார்வையில்
திமிர் கொள்
அதுவே உன் பாதுகாப்பு .

- கருவாச்சி 💔 காதலிசம்