When you feel,achieved nothing in life..
After all you went through..
When Hell laughs at you
Maybe it can offer better..!!-
Disappointment - everyday emotion..
Lifeline - wiped out..
People - remember when they needs..
Success - doesn’t matter..
Negativity - best companion..
Heart:
we faced a lot,
time to level up more problems..!!!
-
கடவுளிடம் இரக்கம் காட்ட கேட்டேன்
இருக்கம் தந்தார்….!
எதையும் தாங்கும் மனமும்
எதிர்பார்க்காத குணமும்
நன்றி உணர்வும்
இருக்கும் வரை இரக்கம் இல்லை என்றார்..!!
-
மனதில் தோன்றும் ஆசையாவும்
மழையாய் வந்து சேராதா…
மழலை போல் நானும்
மகிழ நேராதா..
மனதின் போராட்டம்
மாறாதா :(
-
நட்பும் உறவுகளும்
இல்லையெனில்..
இன்றும் நாளையும்
ஒன்றே..!!
நாம் நினைத்தால்
இந்நாளை போல எந்நாளும்
தீப ஒளி திருநாளே.!-
வருடங்கள் நொடிகள் ஆக ஓடின..
உடன் நானும் என் மனமும் …
ஏமாற்றங்களும்..!-
விழி மூடா நொடிகளில்…
உழைத்துக்கொண்டே இரு..!
நாட்கள் ஓடி மறையும்…
நாமும்…!!-
ஒற்றை அரிசியால் எறும்புக்கு கிட்டும் மனநிறைவு
ஒறு மூட்டை அரிசியால் யானைக்கு இல்லை
எறும்பாக வாழ விரும்பும்..
ஓர் யானையின் கூற்று..!-