நாம் வாழும் வாழ்க்கையே யாரோ ஒருவரின் தூக்கத்தில் வரும் கனவு தான் என்றால்?
அவர் தூக்கம் கலைந்து முழித்தால் நம் வாழ்க்கை முடிந்துவிடும் என்றால்?
அவர் தூங்கும் ஒரு நிமிடம் தான் நம்முடையே ஒரு நாள் என்றால்?
அவர் கனவில் வரும் கதாபத்திரம் நம் சந்திக்கும் மனிதர்கள் என்றால்?
அவர் தூக்கம் கலைந்து விழித்தால் நம் வாழ்க்கை முடிந்துவிடும் என்றால்?
சற்றே நிதானித்து யோசனை கொள்ளுங்கள்,
நம் வாழும் ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவரின் ஒரு நிமிட தூக்கம், அதை நாம் கொண்டாட வேண்டும் அல்லவா?
வாழும் ஒவ்வொரு நாளையும் ரசித்து வாழுங்கள், யாரோ ஒருவரின் கனவாவது ஒரு முழுமையை அடையட்டும்.
-ரேயான் அசன்-
தீயில் உருகும் நெகிழியாய் நம் தேகசூட்டில் உடல் நீர் உருகி விழ,
குளிர்தல் செயலால் வேறொரு உருவம் பெறும் நெகிழியாய் நம் காதல் குளிரில் நம் தேக நீர் இன்னொரு உயிராய் பிறப்பெடுக்கும்,
உடல் கூடி இன்னொரு உயிர் பிறப்பெடுக்கும் உணர்வை இவ்வாரும் விளக்கலாம் அல்லவா?
-ரேயான் அசன்-
பறவைகள் போல் தன் சிறகுகளை விரித்து பறக்க நினைக்கும் மங்கையரை இயந்திர பறவைகளாய் இயக்க வைக்கிறது இச்சமூகமும் சுழ்நிலையும்,
அவர்கள் இயந்திர பறவைகள் அல்ல இயற்கை பறவைகள்,
அவர்கள் சிறகை விரித்து பறக்க உதவலாமே?
-ரேயான் அசன்-
Moms are always superheroes,
But single moms are more than that,
Getting devastated from their dependent world,(husband and parents)
Fighting the war against everything to make her childrens to be independent of their own,
Struggling every day to smile with thousand pain in heart,
It takes lot to be a single mom,
Hats off to everyone.-
Fighting demons within yourself and keeping happy face to the outside world,
Toughest job to do for anyone,
Hats off to everyone who does.-
That awesome feeling when your body starts to heal itself,
Getting back those sleep cycles,
Getting back those craziness when seeing weird things,
Finally backing up.-
விரல்கள் தொட்டும் தொடாமல் இடையில் சிறு காற்று இடைவெளியில் மத்தியில் அசைந்துக்கொண்டன,
உள்ளங்கை இணையவேண்டும் என்று எண்ணி மன உளைச்சில் சாய தோள் இரண்டும் பட்டும் படாமல் உரசின,
தேகம் சிலிர்க்க வாய்கள் உலர கண்கள் மட்டும் காணாமல் நாணத்தால் நாற் கண்களும் பூமி பார்த்து நாணகோலம் இட்டன,
தேக உரசலில் தாய்மை உணர்ந்த தலையோ தோள்தளகாணியில் தலை சாய்க்க,
உள்ளங்கைகள் இணைய தேகம் இரண்டும் தொட நெற்றி முத்தம் பதித்து ஓர் உதடு,
காற்றின் உதவியால் நாவரண்டு உள்ளம் பொங்கி மூச்சு வேண்டி உதட்டிள் முத்தம் பதித்த இன்னொரு உதடு,
முதல் முத்தம் முதல் அணைப்பு.-
The aroma of her made my mind flattered,
The way she engulfs me when i took her in my hand,
The way she was scripted which mesmerizes me,
The way she had her twists and turns made me fall for her,
The different meanings she give everytime when i read thats what made me love her,
She is a book, i miss both of them.
-
As time goes on as fast as the time indicating sticks in watch,
My memories with you and those sweet moments passes in my mind as fast as the seconds indicating stick in my watch,
Thats how my lockdown days goes by staring at my watch and your memories on my mind.-
கல்லில் சாமி இருக்கு என்றும் சக்தி இருக்கு என்று நம்பும் மனிதர்களுக்கு,
தாழ்த்தப்பட்வர்கள் எனப்பிரித்தவர்களுக்குள்ளும் உயிர் இருக்கு என்றும் உரிமை இருக்கு என்றும் புரிவதில்லையே,
ஏன்?ஒருவேளை இதுதான் ஆறாம் அறிவோ?
©ரேயான் அசன்-