என்னவளுக்கு பொருத்தமான பெயர் "அழகின் அரசி!"
(கேப்ஷனில் பார்க்க)-
We cherish our love every day...
We find something new to love each o... read more
We played stone paper Scissor game last night. First time she put a Scissor sign just like her sharp edged eye brows & neither i Can able to fight her eyebrows nor the game so i put a Scissor sign to make peace with her. In second attempt, she threw a stone sign which completely stoned me & i ended up with a stone sign too! She owned my gallery cause she has gallery of expressions with her all the time!
-
அவள் வாயில் ஆயுள்
கைதியாக
இன்னிசையை அடைத்து
வைத்துவிட்டான்
கடவுள் ஏனென்றால்
அவள் குரலை கேட்டாள்-
குறிஞ்சி பூப்பூக்கும்,
கூட்டமாக நட்சித்திரங்கள்
கூடும்,ராகங்கள் அனைத்தும்
பொறாமை கொள்ளும்,
கேட்ப்போரின்
செவிகளுக்கு விருந்து,
கொடைக்கானலின்
வானிலையை
கோடை காலத்தில்
தருவது போல் இருக்கும்.
-
அவள் இல்லா இடங்களில் எல்லாம் கவிதைகள் கொண்டு நிரப்பிவிடலாம் என எண்ணினேன் அதனால் காணும் இடமெல்லாம் அவள் பெயர் எழுத தொடங்கினேன். சுவர்கள் அனைத்தும் சித்திரமானது,
பொலிவு இழந்த என் வீட்டீற்கு ஒளி கூட்டினேன். அவள் என் வாழ்க்கைக்கு உயிர் கொடுத்தாள் நானோ அவளை கொண்டு என் வீட்டீற்கு உயிர் அளித்தேன்.-
கூந்தலை அள்ளி முடித்து கொள்வாள்,
கொத்து முடிகள் அனைத்தும் மார்கழியில் பனிமழை தூவுவது போல எட்டி பார்க்கும். இவற்றை காண தான் சூரியனும் சந்திரனும் கை கோர்த்து வலம் வருகிறார்கள் என்று உணர்ந்தேன் ஏனென்றால் அவள் அள்ளி முடித்தது கூந்தலை அல்ல அழகை!-
One of my Jaw-dropping moments!✨
Her stunning hair!
She tied her hair and leave bunch of hair as hanging as a hanging gardans of Babylon! The calligraphy letters which written by her must have accepted their defeat by witnessing her curvy hairs.
Her adorable lips!
Her lips more over look alike a edge of arrow & I'm pretty sure that arrow must be pulled from the land of Beauty! Well, she often takes me to land of Beauty by her facial expressions, this time her dashing smirk dashed my heart beats!-
Yesterday became
jealous of today
because my love
for her is gradually
adding up daily
and today became
jealous of tomorrow
'cause im closely
stepping into a land
called, "forever and ever
in Love with her!"-
We sang our favourite song under the blanket at midnight. I don't know why it seemed much better than the original version, maybe that's because our heartbeats took care of the tempo & our exhaled air exchanged the whispers of love!
-
There I am down below your sparkles waiting for you to fall for me.... Spreading my arms wide standing on the grasslands.... Ready to embrace your soul...
-