அவளது கன்னத்தை
எனது கரங்கள் கட்டி
கொண்டது, அலைபேசி
ஏதும் இன்றி அளவில்லா
அழகினை அழைத்து
வந்து அளவது இதழ்கள்
அரங்கேற்றியது!
/அவள் சிந்திய
புன்னகை/-
உன் அழகான
தழும்புகளும்,
மச்சங்களும்
மரணம் வரை
உன்னுடன் வரும்
என்று என்னை
பார்த்து கேலி
செய்தது ஆனால்
இறுதியில் நீ
கண்மூடும்
தருணத்தில்
நான் கண் மூடி
தந்த முத்ததின்
சத்தம் கேட்டு
பொறாமை
கொண்டது!❤️-
I have never tasted
a wine but without
taking a sip of it,
I know how high
I will be cause she
did a magic by
wearing a red outfit!-
First time when she
wore a pink dress!
If pink rose garden
had seen her means
Every leaves would
have fall for her, then
the wind would gather
all those leaves and
made a wagon to
bring her to the garden.
When she arrived,
all those leaves
would be her feet.
There aren't any
leaves in the flower
still the garden looks
way beautiful than ever!-
Darling!
The thing is,
"i couldn't able
to stand a sight
of you when
you are suffering!"
(Read the caption)-
அவள் கோபம் கொள்ளும் போது கோடிட்ட இடங்களாக மாறும் அவளது இதழ்களில் அழகை நிரப்பி கொள்கிறாள்! அவளது கோபம் தனிய நானொ கெஞ்சு மொழிகளை வெள்ளை கொடியாக அசைப்பேன் ஆனால் நான் உதித்த கெஞ்சு மொழியும் அவளை கண்டால் இன்னும் சிறிது நேரம் கெஞ்சலாமே என்று கெஞ்சும்!
-
அவள் பேசும் அழகு மொழிக்கு விடுமுறை விட்டாள், துள்ளி குதித்து சுற்றுலா செல்லாமல் அவள் பின்னே ஓயாமல் சுற்றி திரிந்ததாம், மௌனமாக இருக்கும் அவள் முகத்தை பார்க்க அடுக்கி நின்றதாம்! அவ்வார்தைகள் அவளது முக பாவனைகள் சிந்தும் அழகை கண்டு ஒரு நொடியில் சரிந்ததாம் என் இதயத்துடிப்பை போலவே!
-
அவள் ஒரு நொடியில் கண் சிமிட்டி விட்டாள், காலமும் அந்த நொடிக்கு கொடி தூக்கும் அழகின் தேசம் என, ஏனென்றால் எல்லையற்ற நேரம், எண்ணிலடங்கா அழகை ஒரு நொடியில் கண்டுகளித்தது அல்லவா!?
-
அவள் ஹும் சொல்லும் அழகை கண்டால் உலக அழகியும் உள்ளங்கையை கன்னத்தில் வைத்து ரசிப்பாள்!
-