RAGHUNATH V   (ரகுநாத் வ)
14 Followers · 14 Following

Joined 26 March 2019


Joined 26 March 2019
28 JAN 2023 AT 16:51

பாவை

கழுத்தில் கயிற்றுடன்
'சின்ட்ரெல்லா'

காப்பாற்றக்கோரி
மன்றாடுகிறது
சிறுமியின் மனப்பாவை!


-


26 JAN 2023 AT 18:05

சிலுவையிலமர்ந்த
காகத்தினை கல்லெறிந்ததும்
பறக்கத்தொடங்குகிறார் இயேசுநாதர்!

-


31 DEC 2021 AT 21:45

Every year begins
with a piece of paper
ends with a diary of
Pages...

closing of diary 2021
Thank you pages!



raghunath varadharaj







-


4 NOV 2021 AT 16:54

மனவூடகவொளியினை
பரப்புவோம் மகிழ்ச்சியினை
கொஞ்சம் பங்கும் வைப்போம்
ஒளிக்கீற்றின் நற்சிதறலில்
ஓர் இருளாவது நசுங்கட்டும்
ஒய்யார புன்னகையினை
எளியோர் சூடி மகிழட்டும்!


தீபாவளி நல்வாழ்த்துகள்.







-


4 NOV 2021 AT 16:47









May this deewali eliminates poverty and iluminates the light in every corner of poors life.



RaghunathVaradharaj










-


22 OCT 2021 AT 21:28


பாதச் சுவடுகள்
கூறிவிடுகின்றன
இழந்த வழியின்
அச்சுப்பிசகாத
வலியினை!


-


5 OCT 2021 AT 21:16

IF U WANT TO
SUCCEED IN
CRICKET
THE RULE IS
'SEE THE BALL
VERY CAREFULLY'!

IF U WANT TO
SUCCEED IN
LIFE
THE RULE IS
'DONT SEE A SINGLE
BALL IN CRICKET'
UNTIL U SETTLED!!


RAGHUNATH VARADHARAJ
^_________^











-


27 DEC 2020 AT 9:57

As i conclude,
Be a tubelight!
Dont react immediately:
Think.wait.
Show your brightness.






RaghunathVaradharaj




-


23 DEC 2020 AT 14:39


கிழவியாய்
இருப்பினும்
அன்பைச்
செலுத்துவதில்
பூனையாய்
இருங்கள்!




-


23 DEC 2020 AT 9:23

ஒரு முடிதிருத்துபவர்
ஒரு மெக்கானிக்
ஒரு வெல்டர்
உணர்த்தி விடுகின்றனர்
உழைப்பின் உன்னதத்தினை.

-


Fetching RAGHUNATH V Quotes