Raavanan Film   (Raavanan)
4 Followers · 26 Following

Film assistant director.
Raavananfilm95@gmail.com
Joined 6 February 2022


Film assistant director.
Raavananfilm95@gmail.com
Joined 6 February 2022
21 MAY 2022 AT 22:01

அணுகுமுறையின்
பிழை அனுபவம்
ஆகிறது...

-


1 MAY 2022 AT 21:30

உதிர்ந்த
உறவுகள்...

நிறைந்த
ஆசைகள்...

நிறைவேறாத
கனவுகள்...

நிலை இல்லா மனம்...

நடை பாதையில்
நடைபிணம்....

-


26 APR 2022 AT 12:40

அகம் ஆர்ப்பரிக்கும்
தேகம் புள்ளரிக்கும்
அவள் சிரிக்கும்
நேரம்.

-


23 APR 2022 AT 7:34

என் காலம்
அவள் நினைவின்
காலடியில் புதைக்கிறது.

-


20 APR 2022 AT 16:08

இன்னும்
தொடர்கிறது
கனவோடு
என்
காதல் ❤

-


22 MAR 2022 AT 21:46

தேகம் உரச
மோக அரசன்
தன் உயிர் விட்டு
வென்றான்.

-


21 MAR 2022 AT 23:20

காலங்கள்
கடந்தோடியும்
மாறவில்லையாடி
உன் நாணம். 🙈

— % &

-


10 FEB 2022 AT 13:22

Paid Content

-


10 FEB 2022 AT 13:02

Paid Content

-


10 FEB 2022 AT 12:24

Paid Content

-


Fetching Raavanan Film Quotes