தவறுகள் செய்யும் போது அனைவரையும் மறந்து விடுகிறோம் தண்டனை பெறும் போது காப்பாற்ற அனைவரையும் எதிர் பார்க்கிறோம்...... வாழ்க்கை!
எல்லா தயக்கங்களுக்கு பின்னாடியும் ஏதோ ஒரு தன்மானம் தலை தூக்கி நிற்கிறது!
வாழ்க்கை தேடலில் தொலைக்கக் கூடாத மிகப்பெரிய புதையல் மன அமைதி!
விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தால் நம்மை விட்டு எந்த உறவும் செல்லாது!
சில குற்றங்களை மன்னிப்பதாலும் பல குரைகளை மறப்பாதாலும் தான் இன்னும் உறவுகள் வாழ்கின்றன!
-
Trust is the only thing.,
Realtionships.,
That can help.,
Last a life time!-
வையகம் ஆயிரம் சொல்லிட்டபோதிலும்!
உலகமே திரண்டு எதிர்திட்ட போதிலும்!
உறவுகளே நம்மைப் வீன்பழித்திட்ட போதிலும்!
உறுதியாய் நின்று ஜெயித்திடல் வேண்டும்!-
"Revolution is about living in a world that treats us like a throwaway"
"தூக்கி எறியும் பொருளாக நம்மை நடத்தும் உலகில் வாழ்வதே புரட்சிதான்"-
நீ சந்திக்கிற மனுசங்க உன் வாழ்க்கைய மாத்துற சக்தி படிச்சவங்க..
-
Don't Change Yourself To Win Someone's Heart.. Stay True And You'll Find Someone Who Likes You For Being You.. #loveyourselffirst #
-
I known how to give true love, but how to handal betrayal don't
-
நாம் வெறுக்கும் ஒருவரின் நல்ல குணங்களும் நாம் நேசிக்கும் ஒருவரின் தீய குணங்களும் கண்ணுக்குத் தெரிவதில்லை...
-
Don't except your realtionship to be prefect person but help your realtionship to become a perfect person that's true realtionship
- Mother Teresa-
ஒருவரின் *மனதை திறந்து* படிக்க நினைப்பதை விட *உணர்ந்து* படிக்க நினைத்தாலே போதும்..
அது *அழகாய் புரிந்து* விடும்.!!-