பவித்ரா  
118 Followers · 155 Following

26 MAR 2020 AT 19:28

ஆணுள் அடைப்பட்ட பெண்ணுமல்ல..
பெண்ணில் புகுந்திட ஆணுமல்ல..
விரட்டியடித்தும் ஓய்ந்திடாமல்
விருட்சமடையும் வீரமங்கை
திருநங்கை!............

-


17 JUN 2019 AT 18:44

நாம் கூடி பேசிய நாட்களை விட

கலாய்த்து சிரித்த நாட்களே

அதிகம்.......

இதை நம் வகுப்பறையும் ,

பெஞ்சும் சொல்லும்........

-


16 JUN 2019 AT 10:12

அப்பா என்பது அதிசய புத்தகம்.

அது எல்லோருக்கும் கிடைக்கிறது.

சிலர் அழகாக பயன் படுத்துகின்றனர்.

சிலர் தூக்கி எறிந்து விடுகின்றனர்.


இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் 💐🌹

-


14 JUN 2019 AT 18:50

நீ இருந்தாலும்

நானும் என் கவிதையும்

உன் நோக்கியே இருக்கும்....

-


14 JUN 2019 AT 12:19

தனிமையில்

துன்பத்திலோ,சோகத்திலோ

ஆழ்ந்திருக்கும் என்னை

அதிலிருந்து மாற்றும் சக்தி

பெண் தோழிக்கு உண்டு........

-


13 JUN 2019 AT 9:17

கனவுகளெல்லாம் நனவாக மாற

விரும்பினேன்.....

ஆனால்,அப்படி மாறினால்

கனவின் மொழியும்,

அதன் சந்தோஷமும் தெரியாமல்

போய்விடும்.......

-


12 JUN 2019 AT 20:28

நீருடன் சேர்ந்த

பால் போல.........

அதை பிரித்து காண

அன்னத்திற்கு சமமான

உன்னால் மட்டுமே முடியும்.......

-


12 JUN 2019 AT 9:03

சிரிப்பினால் சிவந்த

உன் முகத்தினில்...........

-


11 JUN 2019 AT 13:19

பணத்திற்காக வரும் அன்பு

பணம் உள்ள வரை......

அழகுக்காக வரும் அன்பு

இளமை உள்ள வரை.......

உள்ளத்தால் வரும் அன்பு

உயிர் உள்ள வரை.........

-


11 JUN 2019 AT 12:37

அவன் என் காதலுக்கு

கண்ணசைவில்

சம்மதம் தெரிவித்த போது........

-


Fetching பவித்ரா Quotes