உருவம் அறியா கருவிலும் என்னை நேசித்தவள்😘
-
பெண்ணிற்கு கடலளவு🏝 சந்தோஷம் இருந்தாலும்😍..
மழை துளியளவு 🌧கணவனின்❤அன்பு கிடைத்தால் சொர்கமே😘-
தன் மனைவியை கூட தன் மகளாக பார்க்கும் என் செல்ல ஆண் குழந்தை "என் கணவன்"😘
-
அக்கா மகனு
அக்கறை குறைந்தது இல்லை
தங்கச்சி மகனு
தரம் பிடித்தது இல்லை அடுத்த வீடு சென்றாலும்
என் மருமகள் என்று சொல்லி
பெருமை பட தவறியதில்லை... கூட பொறந்த பொறுப்பபுக்கு
சீர் செய்ய தவறியதில்லை... தன் குழந்தைக்கு முன்னால்
என்னை என்னை தன் இரு
கரங்களால் அள்ளி அனைத்த
உறவிற்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் மாமா😘😘😘।...-
நீரில் மரத்தின் இலை🍃 விழுந்து தத்தலித்து கரைக்குச் 🏞செல்வது போல் தான் நாம் வாழ்வும் தத்தலித்தாவாது என்றாவது ஒரு நாள் நன்றாக வாழமாட்டோமா என்பதே இன்றைய இளைஞர்களின் கனவுகள்
-
அது என்னவோ தெரியவில்லை என்னை படைத்த கடவுள் எனக்கு எல்லாம் கொடுத்து எடுத்து கொள்கிறார் ஆனால் சில உறவுகளின் பிரிவின் வலியை மட்டும் என்னிடமே விட்டுச் செல்கிறார்??
😭😭😭😭😭😭-
ஒவ்வொரு நாளும் எனக்கு வரம் தான் என்னவனுடைய மழையான உரையாடலினால் நான் தோற்றுப்போகையில்
-
கணவன் மனைவியிடமும்
மனைவி கணவனிடனும் தோற்றுப்போனால் வாழ்க்கையில் "வெற்றியே"-
இன்று யார் உன்னை குறைக் கூறினாலும் ஓப்புக்கொண்டு தலை குனிந்து நில் ..
என்றாவது ஒரு நாள் நீ முன்னேறுவாய் அன்று அவர் முன் தலைநிமிர்ந்து நில் ..-