விதைக்கப்படும்
க(விதை)கள் என்றும் வீணாவதில்லை
உருமாறும்
உரமாகவோ அல்லது மரமாகவோ
மனதினிலே🌱-
பிரிவுகளே
உறவுகளை
மேம்படுத்தும்
மேம்படுத்தா
பிரிவுகள்
*அர்த்தமற்ற உறவுகள்*
-
மங்கையே
இம்மண்ணைத்
தாங்கும் நங்கையே
மங்கையராய் பிறப்பதற்கே
நல்ல மாதவம்
செய்திட வேண்டுமம்மா
என்று மண்ணுலகோர்
மன்றாடினோறம்மா
மங்கையரய் போற்றிட
மாதங்கள்
பண்ணிரண்டும்
போதாதம்மா
மண்ணில் பிறக்க
மாதங்கள் தாங்கினாய்
கண்களிளே
கணிவாக்கினாய்
அன்பிளே என்னை
அனைத்தாய்
அதனிலே உலகை
புதைத்தாய்
அன்னையே அணைத்தும்
என்றறிந்தேன்
அந்த நிலையே
பெண்மையையுணர்ந்தேன்
இந்த மகத்துவமே
மகளிர் சமத்துவமே
இனிய மகளிர் தின
நல்வாழ்த்துக்கள்-
நான் : அவளுக்கு நம்பிக்கை கொடுப்பவன்
அவள் : எனக்கே நம்பிக்கையாய் இருப்பவள்-
வழியில் செல்பவர்கள் எல்லாம்
வாழ்க்கை என்று எண்ணியே வழிமாறி
இன்று ஒர் ஒளி தேடி நிற்கின்றோம்
காதலின் சாபம்-
தோற்று விட்டேன்
என்று நினைத்த என்னை
புதுத் தோற்றம் கொடுத்து
கொண்டு செல்கிறாள்
அவளது அன்பினால்
என் இனிய காதலி-
மாற்றமே மாற்றாக
மாற்றங்களில் தோற்றால்
தோற்றாலும் மாற்றங்கள்
என்றும் மாறுவதில்லை
மாற்றாக வென்றாலும்
தோற்றங்களில் மாற்றமில்லை
மாறிமாறி வருபவளே மாற்றம்
காயங்கள் வாழ்க்கையின் ஏமாற்றம்
வாழ்க்கை இன்பமாக மாற்றம்
இன்பம் துன்பமாக மாற்றம்
கற்பனை நினைவாக மாற்றம் இந்நிலையிலும் மாறாத மாற்றம் வார்த்தையே அந்த மாறாத மாற்றம்-
என்னோடு
நான் மட்டும்
இருந்த போது
நீ வந்தாய்💞......
உன்னோடு
நான் இணைய
வந்தபோது
ஏன் தனியே
தவிக்கவிட்டு
சென்றாய்💔....-
அவள் : என்னில்
நீ கொண்ட
அன்பு மடங்கா!...
எவ்வளவு?...
அவன் : பலஆயிரம்
கோடியும் அடங்கா
அவ்வளவு!...-
கவி என்ற நீ கவியா
வார்த்தை அது கவியா
கண்கள் பேசும் மொழி கவியா
கனநேரக் கோபக் கவியா
களவாடிய நாட்கள் கவியா
கவி கொள்ளும் நான் கவியா
கவியின் கவியாகிய
நீ என் கவியா
சொல்லடி நீ நான் உன்
இணையா-