புதிய பாரதி  
203 Followers · 17 Following

read more
Joined 16 February 2018


read more
Joined 16 February 2018
28 MAR 2021 AT 20:08

You don't have to stare her
On a bus stop or on a road
Or anywhere else
Only because she's a women
It's none of your business to stare
She's also a human
Haven't you seen humans before.

-



மலைகளுக்கும் நிலவுக்குமான
ஆதி கால உறவை
மரங்கள் சொல்ல,
குளிர்ந்த காற்றை இழுத்தி போர்த்திய படி,
உறங்கச்செல்லும் முன் கதையாய் கேட்டுக்கொண்டிருக்கிறது காடுகள்.

-



The most essential part which will make us humans is missing in us

- the humanity

-



She was from fairy tale
I was from tamilnadu
So........
That's where we met....

-



கல்லூரியை விட்டு
ஒருபோதும் நான் பிரிவதில்லை
என் காதலின் மிச்சம் அது.

என் காதலியை விட்டு
ஒருபோதும் நான் பிரிவதில்லை
என் கல்லூரியின் மிச்சம் அவள்.

-



இந்திய பள்ளிக்கூடங்களில்
ஜெயித்தவர்கள்
பள்ளிக்கூடத்து வாட்ச்மேன்கள் தான்.

எந்த அருந்த வாலு
எந்த வகுப்பறை என
அவருக்குத் தான்
மனப்பாடம்.

-



அந்த நாட்கள் இருந்ததுண்டு

(சிறு பிள்ளைக் காதலின்
நினைவலைகள்)

கவிதை கீழே👇

-



நான் நடைபழகியதைப் போல
கவிதைப் பழகினேன்.
எனக்கு வாழ்வில்
ஓர் மைல் கல்
கவிதை.

நான் காதல் கற்றதைப் போல
கவிதை கற்றேன்.
வாழ்வின் இனிமை
கவிதை.

நான் சிந்தை செய்ததைப் போல
கவிதை செய்தேன்.
எனை எரிக்கும்
ஓர் சுடர்
கவிதை.

-


28 DEC 2020 AT 20:52

புத்தகங்களும்
பூக்களைப் போல தான்.

தேடி வரும் ஈக்களுக்கு
தேனையும் தந்து
மற்றவர்களுக்கு தர
மகரந்தங்களையும்
தந்தனுப்புகின்றன.

-



நீ வாடும் போதெல்லாம்
நானும் வாடுகிறேன்
நீ ஒரு விசித்திர மலர்.

இந்த வண்டிடம்
தேனைத் தேடும்
நீ மோக மலர்.

தினம் தினம்
எந்தன்
காதல் மலர்.

என் நெஞ்சில்
நான் சூட
தெரிந்தெடுத்த
பொன்மலர்.

-


Fetching புதிய பாரதி Quotes