ப்ரியமுடன் கண்மணி   (கண்மணி கலாநிதி)
209 Followers · 103 Following

ரசிக்க பிறந்தவள்😍😎💓
Joined 10 April 2018


ரசிக்க பிறந்தவள்😍😎💓
Joined 10 April 2018

நிற்கும் போதுதான்
தெரிகிறது...
என் இதய தோழி
ஒருத்தி எனக்கென
இருக்கிறாள்....
என்னோடு
எப்போதும்...
என்ற நிதர்சனம்.

-



பூக்கள் பூத்திருந்தால்
இந்த பூமி அழகாக
தெரிந்திருக்காதே....

-



இருக்கும் உறவுகள்
நிஜத்தில் இருப்பதில்லை...
அதைப் புரிந்தால் நலமே..
எதற்கும் கலங்காதே மனமே..

-




இதுவரை
அருவியாய் பேசி
ஆனந்த மழையில்
என்னை நனைத்த நீ...
என் காதலை
உன்னிடம் சொன்ன பிறகு....
மெளனத்தை பரிசாக
அளித்தாய்..

-



நித்தமும் ஓடுகிறேன்
பித்து பிடித்து
அழும் ஓர்
மனநிலை சரி இல்லாமல்
அல்ல......
மனது சரியாக
முடிவெடுக்காமல்
பழி வாங்கியதன்
விளைவால்....

-



காதலும்...
காமமும்....
கண்ணீரும்....
தான் கலந்திருக்கும்....
அவை இறுதிவரை
ஒளிந்து மட்டும்
இருப்பதில்லை...
ஒரு பொழுதேனும்
வெளியே எட்டி பார்க்க
முயலத்தான் செய்யும்..
#உணர்வுகள்💜

-



காற்றானது தன் வேலையை
நிறுத்தாமல்....
செவ்வனே செய்கிறது.....
ஆம் உனக்கும்
எனக்கும் மூச்சாக.....
அதை காதலாக மொழி பெயர்த்தால்.....
உயிராய் நீ கிடைத்தாய்.....
காத்தோடு காதலும்
காலம் காலமாய்....
கடக்கின்றது....
யுகங்கள் பல...

-



நின்றிருக்கிறேன்......
பலமுறை...
உள்ளத்தில்
உன் நினைவை
உயிராக நினைத்து
நடந்து போனதால்.....
போகும் வழி மறந்து
நினீறிருக்கிறேன்...
என் அழகான
அன்பாளனே...

-



மனதும் மனதும்
இணைந்த பின்னர்...
ஒப்பனைகளோ....
கற்பனைகளோ
தேவை இல்லை...
இந்த காதலால்....

-



கொஞ்சம் நாணம்
வந்து ஏறிக்கொண்டு
இறங்க அடம் பிடிக்கும்...
ஆம்
உன் கண்களின்
பார்வையின
ஸ்பரிசத்தில்....

-


Fetching ப்ரியமுடன் கண்மணி Quotes