Priyavarshini Haritheertham   (மழை)
10 Followers · 10 Following

Joined 7 June 2020


Joined 7 June 2020
18 JAN 2024 AT 17:40

"காசுக்கு டிக்கெட் எடுகுறவுங்க நின்னுட்டு வர்றோம்!
ஓசி டிக்கெட்டு உக்காந்துட்டு வரனுமோ?"
என்ற பேச்சுகளோடு தொடங்குகிறது
'விடியல் பயணம் '🙃.

-


25 SEP 2023 AT 22:57

போதி மரத்தடியில் அமர்ந்தாலும்
உன் மீதான ஆசைகளை
துறக்கும் எண்ணமில்லை!
அது என் துன்பத்திற்கு
காரணம் ஆனாலும் சரிதான்!

-


22 SEP 2023 AT 0:05

நீ சென்ற பின்பு
மழை நின்று விட்டது.
நான் தான் நனைந்து கொண்டிருக்கிறேன்:)

-


18 SEP 2023 AT 23:31

தொலைந்த நினைவுகளின்
மிச்சங்களின் வாழும்,‌
மேல் முறையீடு செய்ய விரும்பாத
ஆயுள் கைதி:)

-


15 JUL 2023 AT 20:34

இங்க ஒவ்வொருதோட storyயும்
மத்தவங்களுக்கு time pass தான் 🙂.

-


1 APR 2023 AT 23:05

யாரில்லா நேரத்திலும் நீயே துணை!
நீ இல்லா நேரத்தில் யார் துணை தேடுவேன்?

-


4 JAN 2023 AT 13:58

இதழோர புன்னகை போதும்!

-


1 JAN 2023 AT 20:24

ஒரு போதும்
தற்கொலை
செய்து கொள்வதில்லை

-


14 NOV 2022 AT 20:09

வெளி உலகை என்றும் காண போவதில்லை...

-


12 NOV 2022 AT 20:54

என் மழைக்காலத்தில்
தேநீர் துணையாய்
நீ வேண்டும்!

-


Fetching Priyavarshini Haritheertham Quotes