என்னவனின் அருகாமையில் எதுவும் என்னை சோர்வடைய செய்ததில்லை..
என் ஒரு பார்வையில், அவன் என்னை அத்தனைக்கும் அழகாய் என் கலவையான உணர்வுகளை உணர்ந்திருப்பான்..
சற்று தள்ளி நின்றிருப்பான், ஆனால் அவன் கண்கள் என்னை வருடும்படியாய் ஒரு காதல் சொல்லுவான்...
இன்று, இவ்வளவு தொலைவில், தொலைபேசியில் பார்த்திடும் போது எங்கெங்கோ எப்போதோ இருந்த ஏக்கங்கள் என்னுள் வட்டமடிகின்றது..
தொலைவில் இருப்பதே சோர்வாக இருக்கிறது...
அந்த இலகியமுகம் காண... அவனின் விழியிரண்டு என்னை காத்திருக்கச் சொல்கிறது...
இருவரும் மீண்டும் காண நாட்கள் கடக்க வேண்டியிருக்கிறது..
எனோ என் மனம் குழந்தையாகிவிட்டது- அவனிடம்!-
I am wondering how can people have small minds!?
How could they process their thoughts with that and how cool to pretend like they are the best around their closed environment?
-
அன்புடன் எனக்கு துணையாய் நின்று- உன்னுடன் இருக்கையில்
ஆராத காயம் எல்லாம், காணாமல் போனது போல்
இன்பங்களும் , தடைகளும் வாழ்வின் யதார்த்தம் என்றுணர்ந்து
ஈராறு வருடங்கள் கடந்து - நட்பை நட்பாய் வளர்த்து
உடன்பிறப்புகளாக நண்பர்களை சேர்த்து...
ஊரும் பேரும் வெறும் அறிமுகம் தான் நண்பர்களுக்கு மத்தியில்,
எதுவும் நிலை இல்லை எல்லாம் யதார்த்தமே;
ஏழேழு பிறவியிலும் ஏற்கும் ஒரு தத்துவமாய்
ஐயமற்ற நம் நட்பின் தாக்கம்
ஒரு வாழ்வில்
ஓயாமல் நான் உன்னை நம் நண்பர்கள் சூழ்ந்திருக்கையில் தேடிடும்போது
ஔடதமாக உன் நினைவுகளும், நீ வந்து செல்லும் கனவுகளும்
இஃது வரையில் இனிமேலும் என்னுடனே இயல்பாய் ஆற்றலாய் இருந்திடுமோ
என் உயிர் தோழி|
ஷாலினி-
I want to be my first Best friend and the friendship and love grows everytime when I need to be alone. It's always good to have a friend like me and i can speak out and share the thoughts where i never judge myself for being 'ME' !
-
Whenever I get a chance to talk to the younger ones, I haven't ever suggested or opinionated to read books rather I add the significance of the books in my life into the conversation.
I do not even know if that provokes them to read one but it is a satisfaction to me
to let someone know
reading books are a Quality.— % &-
Admire people by living with Values, not by following discriminatory stereotypes.— % &
-
Education is a medium that lets you explore yourself in the world.
— % &-
I have my Ethics, I hold that with honesty, I know with that discipline I drive everywhere.
-
Every woman is stronger than they think.
It is known clearly when she is pushed to a boundary alone with Wise thoughts.-