Priyanka Balu   (Priyanka Balasubramaniam)
3 Followers · 2 Following

Psychology student
I write at times
Joined 31 May 2019


Psychology student
I write at times
Joined 31 May 2019
11 APR 2021 AT 15:27

What love is ?

-


30 OCT 2020 AT 19:11

உடை கலைத்து ,
உடல் அணைத்து
நான் பருகும் உன் தேகச்சூடு ...
என்னை உயிர்விக்கும் தாய்ப்பாலோ..!?
முத்த மழையில் நனைந்து ,
எச்சில் குளியல் இட்டு,
உன் மார் சாய்ந்து இமை தாழும் துயிலின் ..
சுகம் ... சுகமே ..!
இக்காதல் கொண்டு..
காமம் கண்டு..
மதி கெட்டு..
கொஞ்சம் கேட்டுப்போவோம் வா ..!

-


19 APR 2020 AT 17:37

நாட்கள் கடந்ததோ
காதல் கசந்ததோ
சினம் கொண்டு அவன் சிவக்க
கனம் கொண்டு அவள் நொறுங்க
நா பித்துற்று...
பழிச்சொல் உயிர்பெற்று...
அவள் உயிர் அற்று...

உணர்ந்தாள்
காதலும் கசந்து போகும் !

-


19 APR 2020 AT 17:09

R15
From never hitting us down the road
To helping us escape the cops
You were there !
From the rides on those gleaming lights on the dark streets
To the rain that completely drenched us ..
You added beauty to our love story !
From those possessive kicks
To calling you mine
Love happened ..!

-


19 APR 2020 AT 16:46

தோழனின் தோள்களும் அன்னை மடி...!

உன் நட்பினை அண்மையில் உணர்ந்தேன்
அதன் பின் வியந்தேன்..
நீ எனக்கு கிடைத்த வரமோ அல்ல நான் செய்த தவமோ...!
என் இமை கனத்து நீர் வடிக்க இதம் தந்தது உன் தோழமையே ...!
போர்கள் பல இருப்பினும் உணர்வுகளே வென்றது உன் அன்பினால்...!
நேரம் காலம் இன்றி என் துயர் தீர தோழனாய் தோள் தந்த நீயும் ஒரு அன்னையே...!

-


Seems Priyanka Balu has not written any more Quotes.

Explore More Writers