விதியை மதியால் வெல்லலாம்
எந்த விதி ஆனாலும்
எண்ணம் போல் வாழ்க்கை
நேர்மறையான சிந்தனை செய்து
வாழ்வில் ஏற்றம் பெற்றது
விதியை உன் மதியால்
வெற்றிகரமாக வெற்றியை நாட்டு.
- ப்ரியங்கா சுப்பையா
8 JUN 2019 AT 22:10
விதியை மதியால் வெல்லலாம்
எந்த விதி ஆனாலும்
எண்ணம் போல் வாழ்க்கை
நேர்மறையான சிந்தனை செய்து
வாழ்வில் ஏற்றம் பெற்றது
விதியை உன் மதியால்
வெற்றிகரமாக வெற்றியை நாட்டு.
- ப்ரியங்கா சுப்பையா