காற்று வீசுவது போல
கவிதை எழுத வேண்டும்
தென்றல் தீண்டுவது போல
தமிழில் கவியெழுத வேண்டும்
நட்சத்திரம் மின்னுவது போல
நமதுகவியும் மின்ன வேண்டும்
சூரிய கதிர் போல
செங்கதிர் கவி வேண்டும்
நிலவின் முழுமதி போல
எம்கவிக்கு மதிமயங்க வேண்டும்- ப்ரியங்கா சுப்பையா
6 JUN 2019 AT 19:55