பறந்திட ஆசை...
-
Priya Virgo🌺🌺🌺
(-PriyaVirgo-🗒️🖋️)
521 Followers · 2 Following
Born 08th of October
Tamil, English and Hindi quotes and poems, writer...
No matter how man... read more
Tamil, English and Hindi quotes and poems, writer...
No matter how man... read more
Joined 6 September 2019
28 MAY 2020 AT 0:00
சந்தேகப் பார்வை
எந்தளவுக்கு
கொள்ளும் என்று
அறியாத நீங்கள்
ஒரு நாள்
அனுபவிப்பீர்கள்
மனிதா...-
27 MAY 2020 AT 21:24
அகர
வரிசையை
படிக்கும்
போது
உன்
பெயரின்
எழுத்துக்களை
வட்டமிட்டு
அழகு
பார்த்தவளடா
நான்...-
27 MAY 2020 AT 21:05
நேரம்
போதவில்லை
என்று மட்டும்
சொல்லாதே
மானிடா
உன்னால்
முடியாது
என்று சொல்
உனக்கு
குறைந்தளவு
நேரமும்
மற்றவர்களுக்கு
கூடியளவு
நேரம் என்று
இல்லை...-
27 MAY 2020 AT 20:57
பேச்சை
கட்டுப்படுத்தினால்
தான்
வாழலாம்
என்றால்
நான்
கட்டுப்படுத்தாமல்
வாழ்ந்து
காட்டுவேனடா
மானிடா...-
27 MAY 2020 AT 20:26
எனக்குள்
இருக்கும்
நம்பிக்கையற்ற
கேள்விகளை
எனக்குள்
போட்டு
அலசுவதற்கு...-
27 MAY 2020 AT 15:14
அவள்
அவளை
ஒப்பனை
செய்யவில்லை
ஏனெனில்
அவளே
காவியம்
தீட்டாத
ஒப்பனை
கற்றாழை
என்பதால்...-