அடக்கியாளும் குணம்..!
ஆணவம் மிகுந்தவர்களிடத்திலும்..!
இருக்கின்றது..!
அடிபணிந்து செல்லும் குணம்..!
அன்புடையோர் இடத்தேதான்
நிறைந்திருக்கின்றது..!-
கவிதைகளின் காதலி..
கற்பனைக்கு உயிர் கொடுப்பவள்..
கனவினையும், நனவினையும்... read more
இருக்கத்தான் செய்கின்றது..!
நமக்கும் மேலான சக்தியொன்று..!
நம்பிட வைக்கின்றது..!
ஏதோவொரு சூழ்நிலை..!-
முன்னோக்கி நகர்ந்து கொண்டேயிரு..!
இரைச்சலின்றி நதிநீராய்..!
பழித்தபடி ஒண்டி நிற்கும் ஓணான்களுக்கு..!
அதுவே பதிலடி..!-
நிம்மதியற்ற நெஞ்சத்திற்கு ஆறுதலாய்..!
இரவு நேர தாலாட்டாய்..!
அடித்தளமிடுகிறது..!
சிறு சிறு வெற்றிகளும், மகிழ்வுகளும்..!-
அசைந்தாடும் மரக்கிளைகள்..!
மெல்ல புன்னகைக்கின்றது..!
மேல்நோக்கி சத்தமிடும்..!
நாயைக் கண்டு..!-
இழந்த நிம்மதியை..!
நிரப்பிக் கொள்கின்றாள்..!
நெஞ்சினில்..!
அவள் அவளாயிருக்கும்..!
இடத்தினில் எல்லாம்..!-
சொல்லப்படாது..!
வந்து சென்ற மழை..!
வேண்டா விருந்தாளியாய்..!
விவசாயிகளுக்கு..!
சில நேரங்களில்..!-
வெறிச்சோடித்தான்
கிடக்கின்றது..!
ஓடியாடிடும் வீடும்..!
தாயின் மனமும்..!
பள்ளி சென்றிட்ட குழந்தை..!
திரும்பிடும் வரை..!-
நிரந்தரமில்லா உலகினில்..!
உயரத்தில் ஆடுகிறது..!
சிலரின் தலைக்கனம்..!
பக்குவமின்றி..!-
அடிப்படை உரிமைகள் கூட..!
அவ்வளவு எளிதாக
கிடைத்திடுவதில்லை..!
இன்றும் பெண்களுக்கு..!
புகுந்த வீட்டினில்..!-