Priya Murugan   (Inner words)
719 Followers · 635 Following

Be you, For you
Joined 14 November 2016


Be you, For you
Joined 14 November 2016
18 DEC 2016 AT 23:51

Life is like a walk on the fine line between birth and death.

-


24 NOV 2016 AT 23:49

Dear love,

The clock's tic tock kills me
Searching your smell
in the air inhaled
Lub dub saying i am alive
360 degree rotating eyeballs
for your presence
With hope,
one day i will be in your arms
I am just resting now...


-


13 DEC 2021 AT 16:47

வட்ட நிலவுக்கு ஒரு சொந்தம் இங்கு இல்லை,
அன்று இருந்த மேகமும் இன்று அருகில் இல்லை,
இருட்டில் ஏனோ தனியாய் காய்கிறது,
அந்த மேகதுடன் கலந்திட எதிர் பார்க்கிறது,
இந்நிலை அறியா மேகமோ களைந்து விடுகிறது,
இருந்தும் இருட்டு மேலும் நீல கேட்கிறதே,
அந்த மேகத்தின் நினைவில் ஏங்கிடவே...

-


6 OCT 2021 AT 7:51

Those who dare to knock
I give them place to stay,
As long as they wish to stay
When one leaves the place
There will always be another
Who dare to knock the door of my heart.

-


6 OCT 2021 AT 0:13

என்னைச் சுளுதே,
நிகழ்வினை மறந்து,
பல எண்ணம் தோன்றுதே,
மனதில் அறியா ஒரு பாரம் கூடுதே,
வாழ்வினை எண்ணி புது பயமும் தோன்றுதே

-


5 OCT 2021 AT 21:13

On my way to meet my future self

-


28 SEP 2021 AT 13:20

கோபம் யாவும் கரைந்து போனது,
உழைப்பு யாவும் வெற்றியாக இனித்தது,
கஷ்டங்கள் எல்லாம் தூரம் சென்றது,
இன்பங்கள் எல்லாம் இன்று எனது ஆனது,
மாற்றங்கள் யாவும் இனிமையாக இருக்கிறது,
பாரங்கள் எல்லாம் வென்பணியாய் உருகியது,
இத்தனை மாற்றம் யார் கொண்டு வந்ததோ?
காலம் என்று பெயர் கொண்ட ஆள் நிகழ்த்திய வித்தையே!

-


9 SEP 2021 AT 11:54

அனைத்தும் அன்பால் இணைந்தது
அங்கு அன்பால் கட்டிய கோட்டை ஒன்றுள்ளது
வருபவர் போபவர் தங்க, அங்க இடமும் உள்ளது
அவர்கள் எடுத்து செல்ல அன்பும் நிறந்துள்ளது.

-


8 SEP 2021 AT 0:18

That remains unsaid,
It lies somewhere deep down,
And lost it's way to reach out,
Now hides under the darkness,
Never want to be discovered
We all have our stories,
That we never try to let out.

-


7 SEP 2021 AT 23:59

Brings the world between lines,
And hides the reality within rhymes,
With the words he touches the memories frozen in time,
And with the pen he holds the power of divine.

-


Fetching Priya Murugan Quotes