Priya   (Sara_Pri)
134 Followers · 41 Following

தமிழ் மேல் அளவில்லா காதல்...
அந்த காதலையும் தனக்காய் மாற்றிய மாயவனின் மங்கை...
Joined 16 February 2018


தமிழ் மேல் அளவில்லா காதல்...
அந்த காதலையும் தனக்காய் மாற்றிய மாயவனின் மங்கை...
Joined 16 February 2018
14 MAR AT 3:29



அமைதியை
தேடிய
கடற்கரையில்
கடல்அலையும்
இரைச்சலானது
-இளைப்பாற நினைக்கும் மனம்

-


14 MAR AT 3:21

கடற்கரையும்
அதன்
மடி தேடிடும்
கடல்அலையையுமே
சஞ்சலிக்கும்
மனம்
தேடுவது

-


14 OCT 2023 AT 3:56

தேம்ஸ் கரையைவிட்டு
பொன்னி் நதியை தேடி
பறந்த ஜோடி புறா

-


22 AUG 2023 AT 18:40

என் கண்முன்னே
நம் வண்ணக்கனவுகள்
கருப்பு வெள்ளை யாகிறதே

-


4 JAN 2023 AT 23:56

என்னைவிட்டு
உன் பார்வையை
சற்று மாற்றிவிடு
இல்லையேல்
அதில் தொலைந்து
காணாது போவேன்..

-


4 DEC 2022 AT 22:48

மகள்களின் நேசிப்பு என்னும்
சிறையில்
விடுதலை இல்லை
ஆயுள் தண்டனை மட்டுமே

-


24 NOV 2022 AT 22:07

உறக்கத்திற்கு ஏங்கும் விழிகளும்
உன் கன்னக்குழியில்
விழுந்து எழுந்தால்
தெளிவது ஏனோ?

-


24 NOV 2022 AT 22:07

உறக்கத்திற்கு ஏங்கும் விழிகளும்
உன் கன்னக்குழியில்
விழுந்து எழுந்தால்
தெளிவது ஏனோ?

-


2 NOV 2022 AT 11:58

நம்
முதல் சந்திப்பில்
நினைக்கவில்லை
என்
வாழ்நாள் முழுதும்
நீ துணைவருவாய் என..

-


19 FEB 2022 AT 0:28

காய்ந்த சறுகாய்
நிரைந்து கிடக்கிறது
உன் நினைவுகள்

-


Fetching Priya Quotes