ஒரு துன்பத்தை கடப்பதற்கு மற்றொன்றை நேசிக்க வேண்டும்!!
எவ்வளவு நேசம் என்றால்; துன்பம் தந்த விஷயத்தை விட பன்மடங்கான நேசம் இதன் மீது இருக்க வேண்டும்.-
~ சுதந்திர தின விழா அப்போ என்ன பண்ணுவ?
~ கொடி ஏற்றம் முடிச்சுட்டு மிட்டாய் சாப்பிடுவ!
கொடி ஏற்றி மிட்டாய் தின்பதற்காகவா சுதந்திரம்??
-
அவள் கண்களின் வழியே!
அவள் இதயத்தின் வலி
வெளியேற துடிக்கின்றது போலும்!-
He stood in front of her! Weeping uncontrollably. His heart breaks, just like her water, that broke yesterday.
"You always seem to have a twinkle in your eye, when you speak about holding our little creature in my hand. You were excited to see how I would hold our baby in my hand, how I would caress, how I would kiss our baby's face, how gently I would carry in my arm, like the most precious thing in this whole universe. Yes! I am holding him, our baby in my hand, please wake up. I just wanted to see that twinkle, atleast once".
-
அசடு வழிய அவன் நினைவுகளை
அசை போட்டுக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது!! மூளை ஒலித்தது!!
'அடியே அசடு!! அவன் வாழ்க்கைச் சக்கரம் வேறொரு அச்சாணி கொண்டு நெடுந்தொலைவு சென்று விட்டது. உனக்கு பொருந்தும் அச்சாணி கொண்டு வாகனத்தை நகர்த்து. இல்லையேல்! பல காட்சிகளை காணும் முன் இருளில் மறைவாய்'-
In a situation!
Though a blank, white paper is hanging before me,
I was in no power to write what I wanted!
-
ஆழ்கடலின் ஆழம் தொட்டவன்!
நிலவில் கொடி நட்டவன்! மனிதன்.
அட நூறு அடி ஆழத்துல வுழுந்த கொழந்தய காப்பாத்த முடியாதவன், ஆழ்கடல் போய் என்ன பயன்? நிலாவுல நெலத்த வாங்கி என்ன பயன்??-
துயில் கொண்ட உன் முகத்தை காணும்
பொழுது என் துன்பம் பறந்தோடுதடி!
-