"இல்லோருக்கு எல்லாரும் எல்லாம் இல்லை
நல்லதென நாலும் ஒன்றல்ல"
பொருள்:ஒவ்வொருவருக்கும் எல்லாவற்றும் இருக்காது.நல்லது என்று நினைப்பது எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்கவும் முடியாது.-
As the moon smiles in the dark sky,
My heart quietly melts in silence.
In the damp stillness of the breeze,
Memories pour down like rain.
If you look at me, it feels like bliss,
But in your absence, only longing remains.-
இருண்ட வானில் நிலா சிரிக்க,
எனது மனம் மெளனமாக கசிகிறது.
காற்றில் நனைந்த அமைதியிலே,
நினைவுகள் மழையாக பொழிகின்றன.
நீ பார்த்தால் இதம் என்றே தோன்றும்,
நீ இல்லையெனில் ஏக்கமே நிறைந்திருக்கும்.-
Oh Lord! Betray not the heart that loves You,
It is as sacred as a whispered prayer.
Oh Lord! Turn not away from the eyes that seek You,
They follow like shadows, etched in eternal trace.
Oh Lord! Trust here is but a teardrop,
Once it falls — it may never rise again.-
நாதா! உம்மை நேசிக்கும் மனதை — ஏமாற்றாதே,
அது புனிதமான ஒரு பிரார்த்தனை போல.
நாதா! உம்மை தேடும் பார்வையை — தவிர்க்காதே,
அது நிழலாய் என்றும் உம்மை தொடரும் சுவடு போல.
நாதா! நம்பிக்கையே இங்கே கண்ணீரின் — துளியாகுதே,
ஒருமுறை விழுந்தால் — மீள விழிக்க கூட முடியாது!
-
The heart longs to speak when he’s near,
But silence takes over, held back by fear.
Breath fades away, eyes gently tear,
The heart beats fast, with him so near.
Love overwhelms, brings trembling anew,
One more glance — my soul breaks through.-
பார்க்கும் போதே பேச மனம்,
பேச முடியாமல் மௌன கனம்.
மூச்சே மடங்கும், கண்கள் கனிந்து,
இதயம் துடிக்கும் - அவனை நினைத்து.
காதல் மிகுதியால் நடுக்கம் வரும்,
மீண்டும் பார்த்தால் நெஞ்சே உரும்.-
A rain feather fell upon the river—
its whisper awakened, beloved.
Even breath bent to listen,
as time itself flowered with you, beloved.-
நதி மீது சாய்ந்த்தாம் மழைச்சிறகு;
அதன் ஓசை பிறந்ததாம் சகி!
மூச்சு கூட மாறி ஓசை கேட்க;
பொழுது உன்னோடு பூத்ததுதாம் சகி!-
Are you well? I really wish to know.
My heart has carried many years of silence.
Today, it tries to write a letter...
Just one line - “Are you okay?” - is enough.
Old memories will bloom again,
And meeting you will bring a soft,
happy smile!-