கர்த்தரால் எவரையும் உயர்த்தவும், தாழ்த்தவும் கூடும், (1 நாளா 29: 12)
ஆனால் அவர் கற்றுக்கொடுப்பதை கற்றுக்கொள்ள தாழ்விலும் இருப்பது அவசியம்.
-
If you want to be always one step ahead than those who hurt you. Your first lesson is learning to love like God's Love
-
God really has a fantastic plan for us,
But we are losing that for temporary pleasures.-
தேவனுக்கு ஊழியம் செய்யவேண்டும் என்றால் பிரபலமானவனாக அல்ல,
தன்னை தாழ்த்துகிற வேலைக்காரனாக இருக்கவேண்டும்.-
பத்தில் ஒரு பங்கை காட்டிலும் ,
ஒருநாளில் ஒருமணிநேரம் அவரோட இருப்பதையே அதிகமாய் விரும்புகிறார்.
பணத்தை காட்டிலும் நேரத்தை செலவிடுங்கள்.
-
Remove the bitterness from your heart,
Learn to forgive others.
Take The Blame And Forgive Others.
Forgive Those Who Have Hurted you.-
You're beautiful in your own way.
God created you in unique way,
that's our speciality.
Comparison kills Creativity.-
Don't do God's Ministry for getting something,
Do because God loves you already.-