நாணயமோ பத்திரமோ
இருந்தென்ன பயனோ ?
இதெல்லாம் வாழ்க்கைக்கு
இன்பமென நினைத்தாயோ ?
பிணியில்லா வாழ்க்கையே
இனிமையென அறியுமோ ?
பொறாமையை விட்டெரிய
புரிந்துகொள் மடையனே !
ஆசைகள் அனைத்துமே
சில ஆண்டு காலமே..
திரும்பிப்பார் உன்நிலையை
நான் நகைத்துக்
கொள்கிறேன் இப்போதே ..
உன் தக்கடிவித்தைகள் எல்லாம்
தடுக்கி நிற்கும் உன்முன்னே..
இதுதான் வாழ்க்கையென
அறிந்து கொள் அறிவிலியே !
-
preethika jegatheeswaran
(பிரீத்திகா ஜெகதீஸ்வரன்)
94 Followers · 16 Following
என் உயிர் மொழிக்கு தலை வணங்கி,எம் தமிழ் மொழியையே வாழ்க்கையாக்க முயற்சிக்கிறேன்..!🙇❤️
வாழு ... read more
வாழு ... read more
Joined 21 February 2019
21 DEC 2022 AT 13:09
23 NOV 2022 AT 9:55
தனிமையில் சிவக்கும் சிறுநகை
கருமையில் காணும் முகிழ்நகையாலே !-
23 NOV 2022 AT 9:53
உலகமே இருண்டு போய் நிற்கிறது
என் கண்முன்,
என் வலியினை கூறாததாலோ ...!-
15 JUL 2022 AT 23:31
உயிர்ப்பிக்க
தூவும் மழையாக
உயிர் கொடுப்பேனே !
தூரம் குறையாமல்
நான் வழி நடப்பேனே !-
15 JUL 2022 AT 23:30
உயிர்ப்பிக்க
தூவும் மழையாக
உயிர் கொடுப்பேனே !
தூரம் குறையாமல்
நான் வழி நடப்பேனே !-
15 JUL 2022 AT 23:19
நிலவோடு உரசாமல்
மேகத்தை அணைக்காமல்
தூரல் மட்டும் இனிக்குமோ !-
15 JUL 2022 AT 23:14
அழித்திட நினைத்தாலும்
அழியா சுவடாக நிற்கும்
நினைவால்
இரவிலும் விழித்தேனே !-