முதல் மழையை வானத்தை பார்த்து
நான் ரசிக்க.... எதிர்பாராமல்
நீ கொடுத்த அந்த முதல் " முத்தம்"
இன்னும் ஈரமாக... என் கண்ணத்தில்
-
preethi T
(கவிதையின் காதலி ❤️)
0 Followers · 2 Following
Tamil love
Joined 11 February 2023
3 APR 2023 AT 23:28
16 MAR 2023 AT 23:55
கஷ்டங்கள் வரும்போது..
என் புகைபடத்தை பார்....
கவலையாக வர மாட்டேன்...
உன் கண்ணிரை துடைக்கு கைகளாக வருவேன்
-
16 MAR 2023 AT 23:42
கஷ்டங்கள் வரும்போது..
என் புகைபடத்தை பார்....
கவலையாக வர மாட்டேன்...
உன் கண்ணியை துடைக்கு கைகளாக வருவேன்
-
15 MAR 2023 AT 23:41
உன் புன்னகை சிறையில் மாட்டி கொண்டேன்
ஜாமின் எடுக்காதே
ஜாலியாக தான் இருக்கிறது-
13 MAR 2023 AT 23:01
விலகி இருப்பதால் விருப்பம் இல்லை என்று அர்த்தம் இல்லை
சில வலிகளை தவிர்ப்பதற்காகவே
இந்த முடிவு...-
12 MAR 2023 AT 23:24
உன் நினைவு குழியில் வீழ்ந்து விட்டேன்
மீள முடியவில்லை.
காப்பாற்ற வருவாயா...
காத்திருப்பேன் காதலி 💙-
10 MAR 2023 AT 23:06
தூக்கம் கூட தூரத்தில் இருந்து வேடிக்கை பார்க்கிறது...
நீ என்னை விட்டு பிரிந்து இருப்பது
கணவா நிஜமா என்று....-
10 MAR 2023 AT 23:02
இவர்கள் இப்படி தான் என் தெரிந்தும்
சில வினா தாள்கள்
விடைகள் தேடி அழைகின்றன.....-