பெண்மை
பெண்ணே!!
அடிமை ஆக்கினார்கள் !! அதை அடியோடு மாற்றினார்!!
படித்தாய் !! பட்டம் பெற்றார் !! பரணியையும் ஆளுகிறாய் !!
சிந்திக்க தொடங்கினார் !!
பலரை சிந்திக்க வைத்தாய் !!
குடும்பம், தொழில் அனைத்தையும் சுமக்கிறாய்!!
சுமைகள் இருந்தும் சுகமாக்குகிறாய்!!
மழலையானாய்!! மங்கையானாய் !! தாயுமாகிறாய் !!
ஒரு இல்லம், இரு இல்லம் என்ற போதும்!! பரஸ்பரம் காண்கிறாய்!!
பிரிவு, சோர்வு அனைத்தையும் அமைதியாக்கினாய்!!
அன்பாய், அடக்கமாய் மட்டுமன்றி
உனக்காக யோசிக்கவும், நேசிக்கவும் நேரம் கொள்!!
உனக்காக சிறிது நேரம்!! - அதை
சற்று சிந்திக்கவும் செய்!!-
தாயாக என் தோழியாக!!
கண் துடைக்கும் துணையாக!!
துவண்ட இடத்தில் துணிச்சலாக
தோள் கொடுக்கிறாய் !!
இங்கு காரணங்களும் இல்லை!!
எதிர்பார்ப்புகளும் இல்லை!!
அம்மா !! என் பசியறிய !! என் கவலைகளை போக்க உன்னை விட யாரும் இல்லை இவ்வுலகில்!!
உன்னுடன் - பல நேர பயணங்கள் வேண்டாம் !! உன் மடி சாய்ந்தால் போதும்!!
எனக்கு மெத்தை கூட வேண்டாம் !! உன் முந்தாணி உறக்கம் போதும்!!
உன் மோதிரங்கள் வேண்டாம் !! உன் முத்தங்கள் போதும் !!
என் எல்லா வினாக்களுக்கும் விடையாக நீ இருக்க
விடையளிக்க யார் வேண்டும் எனக்கு !!
போதும் எனக்கு இது போதும் !!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா !!
-
New beginning
Years continue to flow - with that
Let's run too !!
There is no attraction to it - though
Somehow we keep following it !!
As it is, let’s keep trying until the end !!
Until you touch success !!
Until defeat is defeated !!
Overcome many challenges this year !!
We will pass the coming year too !! But
The crossing path is for us !! Have fun !! Delightful !! To become successful
Let’s continue to try something for ourselves !!
Happy New year 💗-
The voice of nature
You found me as a tree !!
You forgot to see me as a creature too !!
On the origin of the place seen greenery !!
Couldn't find it today !!
The look is mine too !! The poses are mine too !!
Are you the only one celebrating the right?
People who stumble that there is no water !!
Did you forget to know why that is ??
How can I say that I (the tree) are the support of life for the people who destroy the trees (me) !!
What about destroying the tree (me) and destroying the oxygen that prevents death?
Is it something that destroys oxygen and shortens the lifespan?
Will you continue in the same position? Keep going !!
The future is the level of carrying oxygen !!
That's the level of buying food in pharmacies !!
Future generations do not know what the fruit is
That’s the level you see in the museum !!
If you think this situation can be prevented !!
(Let's grow trees and save the future)
- Preethi Murugan-
கூறப்படும் சொல்லும்!!
செய்யப்படும் செயலும்!!
யாரோ ஒருவரை திருப்திப்படுத்த!
மகிழ்ச்சியாக இருக்க!
உனக்காக தொடக்கம் எப்போது?எங்கே??-
ஆசிரியர் தின வாழ்த்து
உயர வைத்து உயர்ந்து பாக்கும் வல்லளே!!
நீங்கள் என்றும் எங்கள் ஆசான் தான் - ஆம்
எங்கள் ஆசான் தான்
பாகுபாடும் இல்லை!! எதிர்பார்ப்பும் இல்லை!!
அணைக்க ஆயிரம் பிள்ளைகள்
எல்லோரும் உங்கள் பிள்ளைகளாக மாற்ற
பாடம் தான் எங்கு கற்றாய்??
முடிவில்லா உங்கள் கல்விக்கு முடிவும் இல்லை!!
என்றும் விடுப்பும் இல்லை!!
கேட்ட பல கேள்விகள்!!
வாங்கிய பல திட்டுக்கள் - இன்று
ஏதும் இல்லாமல் போக
மாறாத உங்கள் நினைவுகள் மட்டும்
என்னிடம் என்றும் நிறைந்து நிலையாகிறது!!
ஆசிரியர் தின வாழ்த்துகளுடன் உங்கள் மாணவியாக என்றும்!!
-
ஏன் இந்த மௌனம்?
மௌனமான பல வார்த்தைகளும்
வார்த்தைகள் அற்ற பல மௌனங்களுக்கும் - ஏனோ
இத்தனை வேற்றுமைகள் - தோன்றும்
எண்ணற்ற எண்ணங்களை எழுப்ப தவிக்கும்
சில மௌனங்களுக்கு புரிவதில்லை - ஏனோ
இந்த எண்ணங்களை எழுப்பி என்ன பயனென்று?
சில தடவை உன் மௌனம் தோற்கலாம் - ஆனால்
இங்கு எண்ணற்ற முறை எங்கள் வார்த்தைகளே தோற்கடிக்கப்படுகிறது
உன்னை தாழ்த்த உன் மௌனம் காரணமென்றால்
எங்களை தாழ்த்த எங்கள் வார்த்தைகளே காரணம்
எண்ணங்களை பகிர மௌனமோ வார்த்தைகளோ தேவையில்லை
புரிதல் உள்ள ஒரு உள்ளம் போதும்!!
-
சில நினைவுகளை அழிக்க அழிக்க - ஏனோ
அதன் ஆக்கம் அழிய மறுக்கிறது !!-
சந்திப்பையும் , உரையாடலையும் தாண்டி ஏதோ ஒன்று
இருந்தே ஆக வேண்டும் !! ஆம்
இருந்தே ஆக வேண்டும் !!
நம்மை நமக்குள் நடத்தி செல்ல !!-