ப்ரேமிகன் வெங்கடாசலம்   (💓ப்ரேமிகன்)
295 Followers · 276 Following

அன்பும் அறமும் பண்பு
ஆகின்உலகெலாம்
நின்று நிலைபெறுமே
பேரின்பம்
Joined 7 July 2018


அன்பும் அறமும் பண்பு
ஆகின்உலகெலாம்
நின்று நிலைபெறுமே
பேரின்பம்
Joined 7 July 2018

இழையோடும் இசைக்கருவி
உன் நுதல் வழிந்து விழுகிறதே
இதழோர வெட்கச் சிரிப்பில்
மனம் நெகிழ்ந்து மருகியதே
மலர் ஒன்றில் இனிய காதல்
தேனுண்டு களிக்கின்றதே
விழிகளின் இணைப்பினிலே
புதியதொரு வசந்தம் நிகழ்கின்றதே.......

-



மட்டும்
இருப்பதினால்
நாம்
வாசித்துக் கொண்டே
தின்று எறியும்
கடலைப் பொட்டலமாய்
ஆகிறோம் சிலருக்கு

-



கோதும் மயிரிழையில்
என் உயிர்த் தப்புமா
போதும் என்றே
என் மனம் செப்புமா
வாடும் என் காதல்
மலரில் உன் பார்வை
மழை கொட்டுமா
ஆடும் உன்
கருச்சேலை மேகம்
கலைந்தலைந்து
என் மேல் முட்டுமா.....

-



அவள் வெட்டிய
நகத்துண்டை
தேடிக் கொண்டிருந்தேன்
ஆஹா!...
வானத்தில் மூன்றாம் பிறை...

-



கண்னை எழுதலாம்
கண்ணில் எழுதலாம்
கண்ணியம் மிக்க ஒரு
கன்னிக் கவிதை எழுதலாம்

-



சில காலம்
அந்த மௌனத்தில்

-



கருத்துகள் சரியானால்
காலம் கடந்தும் நிற்கும்
புது இலக்கணம் வகுக்கும்

-



விழுந்த அறையில்
கலங்கிய பொறியில்
தெரிந்தது அவளின்
வளர்ந்திடும் மலர்
கரங்களின் வலிமை
அவள் மகளேன
கிடைத்த அருமை😍

-



அதை புதைத்து
புற்கள் முலைத்து
அவள் பிள்ளைக்கு
பால் பற்களே
விழுந்து விட்டன......

-



சலனங்கள் அற்ற ஓர் பேரமைதி
சற்றே மனம் மென்மையுற்றதே
அவள் என்னை
கடந்து செல்லும் நேரம்
இன்னும் கடக்கவில்லை என்றே

-


Fetching ப்ரேமிகன் வெங்கடாசலம் Quotes