ஒரு பெரிய நாவல்...📚 இல்லனா
ஒரு சிறுகதை...📔 அதும் இல்லனா
ஒரு ஒருபக்க கதை...📑 அட்லீஸ்ட்
ஒரு குட்டி ஹைக்கூ...📝வாச்சும்
வாசிச்சிடுங்க இன்னைக்கு...🙇♂️📖
மொபைல்ல இல்ல 📵
ஒரு நிஜ புத்தகத்திலிருந்து...📓
#புத்தக_காதலர்_தினம்...📓🫰
09/08/2024
-
🍗🍺😎An Epicureanist...
📖Addicted to the poems of Abdul Rahman... read more
நமக்கு
பிடிச்சதை
பிடிச்சி வச்சிக்கனும்னு
அவசியமில்லை...🦋🤏
பறக்க விட்டு
அதோட இயல்பை ரசிங்க.
நமக்கானதுனா நம்மகிட்டையே
திரும்ப வரும்...🫴🦋
Just let it go...🦋-
உன் மீது கொண்ட
மொழிபெயர்க்க முடியாத
என் பேரன்பின்
சிறுதுளிகளே...✍️
இக்கவிதைகள்...❣️-
என் வெற்றுடலில்
நீ கீறிய...,
வடுக்களே...🩹 வரிகளாய்...📝
காயங்களே...🤕 கவிதைகளாய்...🖊️-
அவளை
அள்ளியெடுத்து
ஆடை விலக்கி
அருந்தும் பொழுதுகளிலெல்லாம்...😍
அப்ப்ப்படி இனிக்கிறாள்...😋-
மேவிய
நின்
விரல்களால்
ஸ்வரங்கள்
எனக்குள்...😍
வீணையா டா...🎸🤨🎸
நானுனக்கு...🙈?!-
நின் நினைவெனும்
நியாபகச் சுவரில்
கிறுக்கி கொண்டிருக்கிறேன்...✍️
நம் காதலை...💔-
அவள் விட்டு சென்ற சொற்ப நினைவுகளை
சோக பாடல்களில்
தொட்டு நனைத்து,
ரசித்து, ருசித்து
தின்று கொண்டிருக்கிறது
🎧🙇♂️🎶
என் இனிய தனிமை...😈-
அவள் விட்டு சென்ற
சொற்ப நினைவுகளை
சோக பாடல்களில்
தொட்டு நனைத்து,
ரசித்து, ருசித்து
தின்று கொண்டிருக்கிறது...🙇♂️
என் இனிய தனிமை...😈-