புரியாத பல கேள்விகளுக்கு
புதியதோர் அர்த்தமானாய்...-
Praveena Pravi
(மீண்டும் இவள்)
30 Followers · 9 Following
✍🏻All i want to talk ✍🏻
😅Coffee lover☕😂
😁Engineering graduate🙈😄
🤗Budding artist🙄💭
❤️... read more
😅Coffee lover☕😂
😁Engineering graduate🙈😄
🤗Budding artist🙄💭
❤️... read more
Joined 27 June 2020
21 JUL 2021 AT 11:05
குத்திக்காட்ட கூட்டமே இருக்கும் இக்காலத்தில் அன்பு காட்ட ஏன் ஒருவரும் இல்லை...
-
18 JUL 2021 AT 20:28
பேச நேரமில்லை என்பதை விட
பேச விருப்பமில்லை என கூறியிருக்கலாம்...
வீணாக பேசியிருக்கமாட்டேன்...-
11 JUL 2021 AT 15:56
வார்த்தைகள் விளங்காத இடத்தில் மௌனம் மட்டும் எப்படி புரிகிறது...
-