Praveen Jerry  
13 Followers · 3 Following

Joined 25 July 2018


Joined 25 July 2018
31 DEC 2024 AT 21:26

2024 - A year with infinite blessings and opportunites.
Took me to different horizons and put me in different situations.
Had few shortfalls! But still the blessings are far more than the shortcomings.

Let 2025 be a great year of blessing for everyone with lot more peace.

Finally peace is what i seek.
Peace in Family.
Peace in Relationship.
Peace in Office.
Peace in World!

-


3 JAN 2023 AT 21:12

a school reopening after a half yearly exam break.
Didn’t realise until my official mail box popped a mail saying late entry!!

-


31 DEC 2022 AT 23:08

Let this new year be filled with lots of opportunities, love, peace, happiness and the best things in the world. Wishing everyone to reach new heights!
Happy 2023 Makkals!!

Spread Love and Peace!

-


31 DEC 2022 AT 21:51

My 2022 in a nutshell!
• 1st International trip to Dubai
• 1st Family trip with Ishan to Andaman
• Met Dhoni and worked with him
• Got Double Promotion with Increment
• Got a new car
• Watched few iconic movies like KGF 2, Ponniyin Selvan, Avatar FDFS in the best possible screens!
• Ishan attended his 1st concert of Pradeep Kumar
• Worked on some campaigns like Plot-in selvan, Naalu pakamum plot, GS Article in Vikatan
• Met Thalapathy Vijay in audio launch!
• Found out that the real peace and happiness lies with the family

Its been a great year overall!
Lets hope only the best in 2023

-


7 DEC 2019 AT 23:06

உன்னை பற்றி ஒரு கவிதை எழுத முனைதேன்.
ஆனால் ஒரு கவியை பற்றி கவி எழுதும் அளவுக்கு நான் பெரிய கவிஞன் இல்லை என பின்பே உணர்ந்தேன்.
இனிய பிறந்தநாள் என் இனியவளே...


-


7 DEC 2019 AT 23:04

உன்னை காணும் வரை இவ்வுலகில் நான் என்ன காணவில்லை என உணர்ந்தேன்.
நான் கண்ட உன்னை எவரும் காணவில்லை.
நான் பார்த்த எதுவும் முன் போல இல்லை.
என் தோட்டத்து பூக்களின் அரசிக்கு இனிய மலர்ந்த நாள்.

-


12 JUN 2019 AT 18:29

வண்ண மயிலின் தோகையே அழகு என்றிருந்தேன்
என் மங்கையின் கருங்கூந்தலை பார்க்கும் வரை.

பூக்களின் வர்ணங்களே சிறந்தது என்றிருந்தேன்
அவள் உடுத்திய சேலையை பார்க்கும் வரை.

நேர்த்தியாக அவள் அமர்ந்திரிக்கும் அழகிற்கு
இன்னும் இடு இணை தேடுகின்றேன்.

முழுமையாக அவள் முகத்தை பார்க்கும் வரை
முழு மதியை பார்த்தே ஒப்பனை செய்து
கொள்கிறேன்.

காத்திருக்கிறேன்.
என்னவளின் பௌர்ணமிக்காக.

-


28 JAN 2019 AT 0:28

என்னை நான் மீட்டெடுத்தேன்...
அவளின் சிரிப்பொலியில்.

-


27 JAN 2019 AT 1:23

உன்னுடன் பேசிய வார்தைகள்
உன்னுடன் சிரித்த சிரிப்புகள்
உன்னுடன் கண்ட கனவுகள்
உன்னுடன் கழித்த பொழுதுகள்...
என அனைத்தையும் இரவல் கேட்கிறேன்...
முக்கியமாக,
உன்னுடன் இருந்த சந்தோஷமான என்னை இரவல் கேட்கிறேன்....
தருவாயா?

-


25 JAN 2019 AT 0:26

"போற்றி பாடடி பெண்னே" என்று ஒரு கவிஞன் பாடினான்.

பெண்கள் பாடுபவர்கள் மட்டும் அல்ல! போற்றி பாட பட வேண்டிய பாடு பொருள்களும் ஆவார்கள்.

-


Fetching Praveen Jerry Quotes