Prasanna Ravichandran   (நிழல் வீரன்...)
1 Followers · 7 Following

மருத்துவம்...🎓🩺
Joined 23 April 2022


மருத்துவம்...🎓🩺
Joined 23 April 2022
9 FEB 2024 AT 9:51

"மருத்துவம் ஒரு விஞ்ஞானம் மட்டுமல்ல; அது ஒரு கலையும் கூட. இது கலவை மாத்திரைகள் மற்றும் பிளாஸ்டர்களைக் கொண்டிருக்கவில்லை; இது வாழ்க்கையின் செயல்முறைகளைக் கையாள்கிறது, அவை வழிகாட்டும் முன் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

- நிழல்வீரன்...

-


24 MAY 2022 AT 2:17

அப்பா
ஓய்வின்றி
சுற்றுவதைப் போல்
அம்மா
ஓய்வின்றி...
என் நினைவுகளையே..
சுற்றி வருகிறது..

-


24 MAY 2022 AT 2:09

வலிகளை
வரிகளாக்கி
வேடிக்கை பார்க்கும்
வாழ்க்கை...💯

-


24 MAY 2022 AT 2:02

வலியைத் தாங்கி
வழியைத் தேடிடு...
வலிமை....

-


5 MAY 2022 AT 23:38

🎉🎉

-


5 MAY 2022 AT 13:26

ஹிரோஷிமா நீ
தானே நாகசாகியும் நீ
தானோ
உன் மீது தானோ
என் காதல் பாமோ...😁😁

-


4 MAY 2022 AT 23:57

அவள்
இடை காணும் வேளையில்
இடையிடையே
ஏக்கங்கள்
எட்டிப் பார்க்கும்..❤️❤️

-


Seems Prasanna Ravichandran has not written any more Quotes.

Explore More Writers