There is no lift to reach the top suddenly!!
Climb every steps to reach the success!!-
Pranesh V
13 Followers · 13 Following
📝எழுதுவதில் ஆர்வம்.🙇
Joined 5 April 2021
13 SEP 2021 AT 10:36
15 AUG 2021 AT 23:38
உறங்க சொல்லி!
என் கனவுகளாலும், உன் நினைவுகளாலும்
வெண்ணிலவை நிரப்பி உறங்குகிறேன்!-
15 AUG 2021 AT 17:20
ஆசிய, ஆப்பிரிக்க மக்களை தாழ்ந்தவர்களாக ஐரோப்பியர்கள் கருதினர்..
அவர்களிடமிருந்து பாரதம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆனது..
ஏற்றத்தாழ்வை அவர்களோடு மறந்து புதிய பாரதம் அமைப்போம்!!-