prakash h  
0 Followers · 2 Following

Joined 25 September 2019


Joined 25 September 2019
22 MAR AT 22:30

காதலால் வாயடைத்துப் போனவர் பலர் !

வாயடைத்தே காதல் செய்யும்
வன்முறையாளன் நான் !

இப்படிக்கு
என் இதழும் உன் முத்தமும்

-


24 SEP 2023 AT 23:43

கண் பார்க்கும் இடமெங்கும் நீ தான்..
கண் மூடினாலும் நீ தான்..
என்னுள்ளும் நீ தான்..
எங்கே நான்?

-


24 SEP 2023 AT 23:39

கண் பார்க்கும் இடமெங்கும் நீ தான்..
கண் மூடினாலும் நீ தான்..
என்னுள்ளும் நீ தான்..
எங்கே நான்?

-


23 SEP 2023 AT 23:32

என் வீட்டு தொட்டியில் உள்ள மீன்கள் உன் கண்களை பார்த்து பொறாமை கொள்கின்றன!

உன் இரு விண்மீன்களை கண்டு.,

"அவைகளுக்கு மட்டும் இவ்வளவு அழகான இடமா என்று".

-


21 SEP 2023 AT 0:43

என் வீட்டில் வரும் உன் பாதம்!
நிற்காமல் ஒலிக்கும் உன் கொலுசின் ராகம்,
எந்நாளும் இது போதும்.

-


19 SEP 2023 AT 20:16

Life is always unfair to a genuine heart.

-


17 SEP 2023 AT 23:23

செந்தமிழே உனது பெயரை கவிதையாய் எழுத முற்படும் பொழுது!
வெட்கத்தால் தன் தாய் மொழியை மறந்தனவோ..

-


6 AUG 2021 AT 22:57

அன்று உன்னோடு சென்ற வழிகள் யாவும்
இன்று என்னோடு நினைவுகளின்  வலிகளாய்

-


23 JUL 2021 AT 0:00

காதலி தன் காதலனிடம் சொல்லும் ஒரே 'SORRY',🤐
Sorry da எனக்கு marriage fix ஆயிடுச்சு 😕

-


10 JUL 2021 AT 23:26

In photo album of your life;
All photo's should be what you enjoyed..
It's not should be what you impressed others.

-


Fetching prakash h Quotes